பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑器粥

“o

§

so

§§

本兴兴京次兴求嵌景枣求兴率曼兴每求兴求

ஆதாம், மோசசு முதலிய தீர்க்கதரிசிகளும், யூதர்க ளின் மதநூல்ாகிய ப்ழைய ஏற்பாடும், கிறிஸ்துவ மதத் திற்கு அஸ்திவாரம். எனி னும் கிறிஸ்துவர்கள் தங்கள்

நாடுகளில், குறிப்பாக நடு

ஐரோப்பிய நாடுகளில் யூதர் களேத் துன்புறுத்துகிருர் கள். யூகர்களின் தீர்க்கதரி சிகளும், மத நூலும் கிறிஸ் துவும், அவர் மக நூலாகிய புது ஏற்பாடும், இஸ்லாம் மதத்திற்கு அடிப் படை. அஹ்ல்-அல்-கிதாப், அல் லது மத நூல் மக்கள் யூதர் கள் என்பதாலும், கிறிஸ் துவர்கள் கூறுவதுபோல், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற முப்பான்மை யற்று,

களும் முஸ்லிம்களும் ஒரே மனப்பான்மை யுள்ளவர்கள் என்பதாலும், முஸ்லிம்கள் தங்களுடைய எல்லா தடுகளி அலும் யூதங்களைச் சம்மாகக் கருதுகிருரர்கள்.

முதல் உலகப் போருக்கு முன்பு, துருக்கி ஆட்சியில் இருந்த அரபு நாட்டின் ஒரு

பகுதி பாலஸ்தீனம், அதில்

கடவுள் ஒன்றே நாட்டு

என்ற கோட்பாட்டில், யூதர்

ம த த் தின் பெயரால்.

(எம். சீதாராமன்.)

i

烹 岑率米诺兴本学景亭兴学兴冷景兴资兴本本藻

வசிக்கும் ஏழு லட்சத்திற்கு மேற்பட்ட அரபு முஸ்லிம் கள், அங்குள்ள சொற்பத் தொகையுள்ள யூதர்களையும்,

அரபு:கிறிஸ்துவர்களேயும் கட்

புடன் பாராட்டிவங்தார்கள்.

1914-18ல் நடந்த போரில், ஆங்கிலர்களின் தூண்டுக. லால், அரபியர்கள் துருக்கி, யரை, பாலஸ்தீனம் உள். விட்ட தங்கள் அரபுநாட்டிலி

ருந்துவிரட்டினர்கள். அதன்

பின்பு அரபு மொழியாகிய

ஒரே மொழி வழங்கிவரும் அரபு காட்டை, ஆங்கிலர்க்ள் சின்னபின்னமாக உடை த்து, ஏழெட்டு காடுகளாகப் பிரித்து, அரபுகளுக்குள் ஒற். ஆறுமையின்றி மேலோங்கி வளரவிடாமற்செய்து, வெளி யூதர்களைக் குடி, யேற்றி, பாலஸ்தீன யூதர் களைப்பலப்படுத்தி. யூதர்களு. க்கு ஆயுதங்களையும் பொரு ளேயும் உதவி, அரபு காட் டுக்கு மத்தியில் ஒரு யூத அல்ஸ்டரை (Ulster) ஏற்பாடு செய்யத் துவக்கினர்.

அல்ஸ்டர் என்பது அயர்லாந்திற்கு வி.ே மான வடப்ாகமாகிய , டர் மாகாணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/126&oldid=691415" இலிருந்து மீள்விக்கப்பட்டது