பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

ளால் துண்டப்பட்டு, அயர் லாந்திற்கு இன்றும் விரோ தமாக உளள ணம், அல்லது ஒரு சிறு காடு. இம்மாதிரி கெட்ட எண் ணத்தோடு உண்டாக்கப் படும் காட்டுக்கு அல்ஸ்டர்’

என்பது இப்பொழுது வழங்.

கும் ஒரு பொதுப் பெயர்.

இரண்டாவது உலகப்போ ரில் உண்டான சில நிகழ்ச்சி களின் பயனுக, யூத மதத்தி னர் ஆயுதங்களே வேண்டிய வரை தயாரித்துக்கொண்டு, பாலஸ்தீனத்தில் தங்களுக் கென ஒரு யூத சர்க்காரை

1948 ம்ே ம்ாக்த்தில் ஏற்படுத்

திக்கொண்டார்கள். பின்பு ஆண், பெண், குழந்தைகள் அடங்கிய ஏழு லட்சம் அரபு முஸ்லிம்களே, பாலஸ்தீனத்தி லிருந்து மதத்தின் பெயர்ால் காடு கடத்தினர். இந்த ஏழு லட்சம் பாலஸ்தீன முஸ்லிம் களும், இதர நாடுகளில் பல துயரத்திற்கு ஆளாகி மடி கின்ருர்கள். முஸ்லிம்கள் யூதர்களைப் பட்சமாக நடத் தினதற்கு, யூதர்கள் அதே முஸ்லிம்களைத் துன்புறுத்து வது, மதத்தின் பெயரால் செய்யப்படும் நன்றி மறந்த செயலாகும்.

} அறிவு.

உலகம் எவ்வாறு நடைபெறுகின் ததோ, உலகத்தோடு பொருத்திய வகையில் தானும் அவ்வாறு நடப் பதே அறிவாகும். -திருவள்ளுவர்.

பகுத்தறிவு.

ஒரு tpf、5gー

ஒரே முத்தம்.

தென்றல் வெளியீடுகள்.

மு. கருணுநிதி எழுதிய

1-4-0 # ಕಿ. சிற்றரசு எழுதிய சிந்தனைச் சுடர் {}-5-0 பகன்னன் எழுதிய கன்னியின் சபதம் 0.8-0 சிந்தனைச் சித்திரம் 0.10-0 மின்னுேளி {}-6-6 பாவலர். வேலாயுதசாமி எழுதிய

திருக்குறள் இசைப்பாடல்

அறத்துப்பால் 0-7-0

ப. க. குஞ்சிதம் எழுதிய வால்முளைத்த

சாமியார் 0.2.0 கெட்டிக்காரன் ●-2-6 பைங்கிளி {}-2-0

விற்பனையாளர்களுக்குக் கழிவு 25 1.

தென்றல் நூற்பதிப்புக் கி ழ கி , : சல்கண்டபுரம், சேலம் மாவட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/127&oldid=691416" இலிருந்து மீள்விக்கப்பட்டது