பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் வரலாறு,

வால் ைடயர்

MeMeMM MMMMMMMMSMMSMMSMMSMMSMYSeeeMMYMMSYYcMMMeYYYeeeeSeeeeSeeeS

பதினேழாம் நூற்ஆண்டில் போப்

பரசராலும், பாதிரிகளாலும், மூட கம்பிக்கையாலும் ஆளப்பட்டு வங் தது ஐரோப்பா. அப்பொழுது பகுத் தறிவு என்பது பைத்தியக்காரத் தனம் என்று அழைக்கப்பட்டது: மத நம்பிக்கை, மக்களே மனிதக் தன்மையிலிருந்த விலங்குத் தன் மைக்கு இழுத்துச் சென்றுவிட்டிருந் தது! அங்கிலேயிலே,

கி. பி. 1694-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி பிரான்சிலே பிறந் தர்ர் வால்டையர். பிறந்தவுடன் இற ந்துவிடும் கிலேயிலிருந்ததால், இறந்தா லும் காகத்துக்குப் போகாதிருக்க கஞான நீரைத் தெளித்து இரான் #Iiii Ğiti &l&ğ8à! #RAA/0015 MAR!É AR00E என்று பெயரிட்டார் ஒரு பாதிரியார்!

வால்டையர் பிறந்தது, உழைத்து வாழும் ஒரு சாதாரணக் குடும்பத் தில். அவருடைய அன்னே அவ

ருடைய ஏழாம் வயதிலேயே இறந்து

விட்டார். அவருக்கு ஒரு அண்ணன் உண்டு. பெயர் ஆர்மாண்டு. தம்பி |யின் காத்திகத்தை மன்னிக்குமாறு கடவுளுக்குக் காணிக்கை செலுத் தும்,மதப் பித்தன் அவன் சகோதர னின் முட்டாள்தனமான செய் கையைக் கண்டு வருத்தப்படுவான். வால்டையர்.

வால்டையரின் தங்தை அவனே ஒரு வழக்கறிஞனுக்க விரும்பினர். ஆல்ை வால்டையருக்கு சட்டம் பயி லேச் சிறிதேனும்விருப்பமில்லை. வால் டையர் தன் பத்தாம் வயதில் லூயிலா கிராண்டு என்ற பாதிரிமார்களது பள்ளியில் சேர்ந்தான். ఉఅమ அகில் ஏழே ஆண்டுகள் தான் படித் தான். அதன்பின் அதிலிருந்து நீங்கி விட்டான். அதோடு பள்ளிப் படிப் பையே கைவிட்டுவிட்டு, தன் வாழ்வை இலக்கியத் துறையில் செலுத்த நினைத்தான். அப்பொழுது அவனுக்கு வயது பதினேழு .

சட்டம் பயிலமாட்டேன் என்று கூறிய வால்டையாை, காதல் நிகழ் ச்சி, சட்டம் பயில வைத்துவிட்டது! ஆம்; அவர் ஒரு பெண்னேக் காத லித்தார். அப்பெண்ணின் தாய் அதற்கு உடன்படவில்லை. காதலர் சந்திப்பையும், உறவையும் பல மாகத் தடுத்தாள். ஆகவே வால்.ை யர், தன் காதலி ஆண்வேடம் பூண்டு தன்னிடம் வரும்படி ஏற்பாடு செய் தகர் அவருடைய ஏற்பாடு கண்டு. பிடிக்கப்பட்டுவிட்டது. இதற்காகச் சினந்த அவருடைய தந்தை அவருக் குச் சொத்துரிமையை மறுத்துவிட் டார். அதோடு வால்டையர் சிறை செல்லவேண்டும், இல்லாவிடில் நாடு கடத்தப்படவேண்டும் என்றெல்ல பயமுறுத்தினர். அதன்விளவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/128&oldid=691417" இலிருந்து மீள்விக்கப்பட்டது