பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கடைசியில் வால்டையர் ஒரு வழக் கறிஞராகச் சம்மதித்தார்!

புகழ்பெற்ற வழக்கறிஞர் ஒருவரி

டம் வேல்ேக்கமர்ந்தார். ஆல்ை நாளடைவில் அதில் அவருக்கு

வெறுப்புத் தோன்ற ஆரம்பித்தது. கடைசியில் அவ்வேலையை உதறித் தள்ளினர். கவிதைகளும், கதை களும், நாடகங்களும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதி த் தன் வாழ்வை இலக்கியத் துறையில் அமைத்துக்கொண்டார். எழுதுவது அவருக்குப் பிடித்தமான வேலே.

சமுதாயத்தின் முன்னேற்றத்துக் கான கட்டுரைகள் பல எழுதி வெளி விட ஆரம்பித்தார். மன்னனின் கும் றங்களேயும், தெய்வீகத் தவறுகளே யும், மூடப்பழக்க வழக்கங்களேயும் கண்டித்த காரணத்துக்காக, டுல் பேt) என்ற இடத்திற்கு அரசின ரால் நாடு கடத்தப்பட்டார். சில காளில் தண்டனையை அனுபவித்து விட்டு, மீண்டும் தன் நாட்டிற்குத் இரும்பினர். அறிவுப் புரட்சியைக் கிளப்பினர். மறுமுறையும் கைது செய்க : பாஸ் டைல்’ என்ற சிறைச்சாலேயில் ஒராண்டு வைத்தி ருந்தார்கள். அந்த சிறைச்சாலேயில் தான் பிரான் காய்மேரி அருவே என்ற தன் பெயரை வால்டையர் என்று மாற்றிக்கொண்டார். சிறைச் சாலேயில் இருந்தாலும், மன்ன னென்றும் மதியாது அவனின் கும் றங்களையும், பல மாறுபட்ட புரட் சிக் கருத்துக்களையும் வெளியிட் டமையால், வால்டையர் இங்கிலாங் கிற்கு நாடு கடத்தப்பட்டார்.

இங்கிலாங் கிலே உள்ள யங் ெேப்,ே சுவிஃப்ட் (Siri), போன்ற

பகுத்தறிவு.

அறிஞர் பலரோடும் பழகும் வாய் ப்பு கிட்டிற்து. ல் கள் பல எழுதினர். சொற்பொழிவுகள் கிகழ் த்தினுர், ஐரோப்பாவெங்கும் பாவத் தொடங்கிற்று அவரது புகழ்!

அப்பொழுது பிரான்சிலே ஒரே ஏசு கிறிஸ்துவின் இரண்டு மதங்கள்

வலுத்திருந்தன. ஒன்று கத்தோ விக்க மதம். மற்றது புராட்டஸ்

டண்டு மதம். இரண்டு மதத்தினர்க் கும் அடிக்கடி சச்சரவு நிகழ்வ துண்டு. அந்த சச்சரவு, கொல்ே வரையில் சென்று நிற்கும்!

டூலாஸ் (DHAs) மதப்பித்தர்கள் நிறைந்த நகரம் அங்கு ஜின்கலசஸ் என்ற புராட்டஸ்டண்டு மகத்தினன் ஒருவன் இருந்தான். அவன் மகன்

மார்க்கு ஆண்டாயின் என்பவன் சட்

டம் பயில வினேத்தான். ஆனல் கத்தோலிக்கர்கள் மட்டுமே சட்டம்

பயிலலாம். தொழில் நடத்தலாம்! ஆகவே, தான் புராட்டஸ்டண்டு

மதத்தினன் என்பதை மறைத்துத் தொழில் செய்ய அனுமதி (liCEWSE) வாங்க முயன்ருன் ஆண்டாயின், அவனுடைய செய்கை கண்டுபிடிக் கப்பட்டுவிட்டது. அவமானமடைந்த ஆண்டாயின் தற்கொலை செய்து கொண்டான் தன் தந்தையின் கடை யிலே ஆல்ை லோஸ் ககர மக்கள்,

ஆண்டாயின் கத்தோலிக்க மதத் தைத் தழுவ்ாமலிருக்க, அவனுடைய

பெற்ருேரே அவனேக் கொலே செய்த னர் என்று குற்றம் சரிட்டின்க். ஆசி வாரித்தனர். உடனே ஜீன்கலாசைக் கைது செய்து விசாரித்தனர் அரசி னர். தான் கொல்லவில்லை என்று கண்டிப்பாகக் கூறின்ை. - லாஸ் ஆல்ை அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/129&oldid=691418" இலிருந்து மீள்விக்கப்பட்டது