பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய உலகில் பெரும்பாலும் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு அன்- எத்தனே அத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் எண்ணற்ற ஏற்றத் தாழ்வுகள் உண்டாவதற்கு உண் இகக் காரணமென்ன? இவ்வாறு மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டாவதை, உலக இயற்கைச் சட் உங்கள் ஏற்கின்றனவா என்று ஆராய்ச்சி செய்து பாருங்கள். அறி காமைச்சேற்றிலே உழன்றுகொண் டிருக்கின்ற இந்த ஊழல் கிறைந்த,

உளுத்துப்போ.ை சமுதாயத்தை மேலே துக்கிவிட எவகுெருவன்

தன் கையைக் கொடுக்கின்ருனே, அக்கக் கையையே, அவனேயேகூட அக்தி அறியாமை இழுத்துக்கொண்டு விடுகிறது. இழுத்துக்கொண்டுவிடும் என்பது தெரிந்தும், துணிந்து

கையைக் கொடுக்கின்றன். ஏன்?

சிமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட இனம் ஒதுக்கப்பட்ட இனம்-இண் பப்படாத இனம் - அடிமைப்பட்ட இனம் காண்டப்படுகிற இனம் . என்பவர்களோடு விழுந்து, உ ழன்று, இப்படியாவது அ றி ய ர மை க்

குட்டையைக் கலக்கிவிடவேண்டும்.

அன்ற ஆர்வம்; என்ற எண்ணம். அதைப்போலவே காலும் "இலக்கி கில் கழக'ன் குட்டையைச் சற்று விலக்கிவிடுவோம் என்ற எண்ணத் திாலேயே பேச இசைந்தேன், பேச

அசதி யளித்தவர்களுக்கு என் அாழ்த்து:

முதன் முதலில் மனிதன் இயற்கை

காழ்வு கடத்திக்கொண்டிருந்தபொ இது, ஒவ்வொருவனும் தனித்தனி காக வாழ்ந்துகொண்டிருந்தான். ஒருவனுடைய ஆதரவு-தயவு-உதவி கங்தெருவனுக்குத் தேவையாயி

பகுத்தறிவு.

ஆக்கவில்லி, கன்னெனில், ஒவ்

வொருவனும் ஓயாமல் உழைத்து, தனக்குத் தேவையான பொருள் களே உங்டத்தி செய்துகொள்வதி லும்-சேகரிப்பதிலும் - ஈடுபட்டுவக் தான். வளமாகவாழ்ந்ததினுல் விரும் பப்படி வாழ்த்தான். மகுேடலம்-தேக பலம்-பொருள் பலம்-என்கிற வகை களில் சற்றத்தாழ்வின்றி, ஓரள விற்கு எல்லோரும் ஒரே மாதிரி யான முறையில்தான் வாழ்ந்துவங் தார்கள். ஆகுல் பல நூற்றண்டு களுக்குப் பிறகு, இயற்கை கில்ே . வெட்பதட்ப நிலை - உணர்ச்சி கில்ேஉழைப்பு கில்ே - முதலியவைகளின் மாறுபாடுகளின் காரணமாக, மனி தன் தன்னுடைய வாழ்க்கைக்கு மம் ருெரு மனிதனுடைய உதவியையும், ஆகாவையும் பெறவேண்டிய பொ டிப்பு ஏற்பட்டுவிட்டது. அதல்ை மனி தர்கள் சேர்த்து வாழவேண்டிய அை சியம் - சந்தர்ப்பம் - கிலே ஏற்பட் டது. இதல்ை போக்குவரத்து சாதி னங்கள், மற்றும் உபகரணங்கள்

தேவைப்பட்டன் அதிகமாயின. கா

ளடைவில் மண்ணுேடு மண்ணுய் மறைந்திருந்த மறைபொருள்களான உலோகப் பொருள்கள், உடயோ இத்திற்குக் கொண்டுவரப்பட்டன. விவசாய உற்பத்திமுறைகளில்,பலப் பல மாறுதல்கள் கண்டுபிடிக்கப் பட்டு கடைமுறையில் பயன்படுத்தி னர். அவனவன் உழுதுபயிரிட்ட கிலத்தை, தனக்கு உரிமையாக்கிக் கொண்டான். உழுபவனுக்கே கிலம் என்ற உயரிய கருத்தின் அடிப்படை யில். ஆல்ை இன்று உண்மைக் கருத்து மாறிவிட்டது. முதன் முதல் மனிதன் என்றைக்கு ஒரு துண்டு கிலத்திற்கு கான்குபுறமும் வேலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/13&oldid=691305" இலிருந்து மீள்விக்கப்பட்டது