பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

பதிகள் காகில் ஏறவில்ல்ே கடைசி யில் மனிதனு:பின்றே என்ற இசக்கம் கெஞ்சத்தில் கொஞ்சமும் இன்றி, ஜின் கலாவின் கை கால், மூட்டு களே இரும்பர்லடித்து கொறுக்கி யும், சதை பிய்ந்து, இாத்தம் ஒழு கும் வரை சவுக்காலடித்தும், எரியும் நெருப்பில் ஆட்டைப்போல வாட்டி

யும், அணு அனுவாக அவன் உயிரைப் போக்கிஞர்கள் மற். றும் ஆபிவில் என்னும் ஊரிலே

பாலம் ஒன்றின் மேலிருந்த மரச் சிலுவை ஒன்று கத்தியால் செதுக் கப்பட்டிருந்த காரணத்துக்காக,

ஒன்றுமறியாக இரண்டு இளைஞர்

கள் அகியாயமாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர்.

இதுபோன்ற கிகழ்ச்சிகள் பல

நடந்துகொண்டிருந்தன யூது பிான்சிலே! இவற்றையெல் லாம் கண்ட வால்டையரின் மனம் கொகித்தது.உயிருள்ளமனிதனேவிட உயிரற்ற-ஒன்றன்குறுக்கே ஒன்று பாய்ந்திருக்கும்-மரச் சட்டங்கள் சிறந்தவை என்று கருதும் மக்கள் நிலையைக் கண்டு வருந்தினர் ஜீன் கலாசுக்கு அளிக்கப்பட்ட திப்பு கொடுமையானது, மனிதப் பண் புக்கு மாறுபட்டது என்று மந்திரிக ளோடும், வழக்கறிஞரோடும் வாதா டிர்ை. மக்களின் மதவெறியில்ை உயிர்துறந்த ஜின்கலாசின் புதல் வன் ஒருவனைத்தேடி, தன் வீட்டில் வைத்து வளர்த்தார். அவருடைய முயற்சியின் பயனுக, ஜீன்கலாஸ் நிரபராதி என்று கூறப்பட்டு, அவ னுக்களித்த தீர்ப்பு ரத்து செய்யப் பட்டது ஜின்கல்ாசின் புதல்வர்க

பொழுது அவர் எழுதிய

அப்பொ

தறிவு. புகழ்'

சக

iQ

இவ்வாறு திக்கற்ருேருக்கும், ஏழை எளியோருக்கும் உதவினர் வால்டையர் அவர் அடிமைத் தன்

மையை வெறுப்பவர். சுதந்திர வாழ்வே அவருடைய குறிக்கோள். ‘மணிகர் ஆனவரும் பிறப்பில்

சமம்' என்பது அவருடைய லட்சிய முழக்கம், அவரது கருத்தும், எழுத் தும் அழியாப் பெருஞ் சுடர்.

வால்டையர், தன் கடைசி காலத் தில்தான் தாய் காட்டிற்குத் திரும்: ஒர் பாரிஸ் நகரில் மக்கள் வ்ரி.ே றனர். அவருக்கு, அகடெமி கழக தர் வரவேற்பு வழங்கினர்கள்.

. “ស្ដ្រវិល្លី என்ற நாடகம் நடித்துக்காட்டப் டது. முன்பு தூற்றின்வர்களெ லாம் இப்பொழுது போற்றினு:ர்கள்

ஜெர்மனிய நாட்டு அறிஞர் கிதிே (9001:2) சொன்னர்; நீங்கள் உ இல் காணவேண்டியது உண்மைகன் நாடும் உணர்வும், சிந்தனே! பகுத்தறிவும், சிறந்த எண்ணமும் மேலான தத்துவமும், ஆழ்ந்த க தும், விரிந்த அறிவும், அ தான்! இதற்கு நீங்கள் வால் ரிடம்தான் செல்லவேண்டும்’ 'காட்டிலே மலிந்துகிடந்த பிக்க்ைகளைக் களேந்தவர் யர்' என்று கூறினர் . லாந்து அறிஞர் கார்லேல் இ அறிஞர் பலராலும் போற்றப் வால்டையர், மக்களின் நீல்வாழ்வு காகப் போராடிய வால்ட்ை பகுத்தறிவைப் பரப்பிய வால் 1778-ம் ஆண்டு, மே மாதம் நாள் இயற்கை எய்தினர். எ இலும் அவர் பகுத்தறிவு பை ளங்களிலெல்லாம் கிரந்தர விக்கொண்டுதானிருக்கிருர்! அது பொன்னை கருத்துக் கும் பரவுகின்றன. வள,

வ இத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/130&oldid=691419" இலிருந்து மீள்விக்கப்பட்டது