பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழில் இல்லாத வாழ்வு குற்

றம்; கலை இல்லாத் தொழில் மிருகத்தனம்.

- இரஸ்கின்.

மதப் பிடிவாதி ஆஃபிரிக்க எருமை போன்றவன். நேரே தான் பார்ப்பான், பக்கங்களில்

திரும்பான்.

-பாஸ்டர்.

ஒருவன் செய்யத்தகாத செயல் தளைச் செய்வதனுல் கெடுவான்; செய்யத்தக்கசெயல்களேச் செய்யா மல் விடுவதனுலும் கேடுவான்.

- திருவள்ளுவர்.

எல்லோரையும் நேசி. சிலரை கம்பு ஒருவருக்கும் கெடுதி செய் யாதே.

- ஷேக்ஸ்பியர். உழைப்பின்றி உண்பவர்களைத் திருடர்கள் என்றுதான் அழைக்க வேண்டும்.

- கசந்தியார். இன்று உன்னல்முடிந்த மட் டும் நன்முகச் செய், நாளை அதி னின்றும் மிக நன்ருகச் செய்யும் ஆற்றல் பேறுவாய்.

உங்களது உடலையும், அறிவை யும் பலவீனமாக்கும் எதையும் கஞ்சேன ஒதுக்குக.

-விவேகானந்தர்.

யாகமா? போகமா?

டித்தரினம் டிவமத்தி த புன்...ம்

- بقیه ها ttی زir is }3 , :

சூத்ராய தர்ய, ஜா போஷாய

தனு பதி (யஜுர் வேதம்)

பொருள்:- பயிாை மேயும் மானேப் பார்த்து, பயிர்ச் சொந்தக்கா ரன் மான் சுகத்தை யடையுமே என்று எண்ணுமல், இம் மான் ப யி ை க் கின்றுவிட்டதே என்று வருத்தப்படுவதுபோல், ஆரியரால் புணரப்பட்ட தன் மனேவியைப் பார்த்து சூத்தி ரன் துன்புறுகிருன். இது புத்ரகாமேஷ்டி யாக மக்தி ரங்களில் ஒன்று. யஜுர்வேதத்தின் அங்கங்களில் ஒன் ருகிய .ாஜள னேயி சம்ஹிதையில் இருக்கிறது. :கீத ராச்சாரியர் என்பவர் இதற்குத் தெளிவாக பாவியம் எழுதியிருக்கி மூர். ஐயப்படுவோர், யஐ-பர்வேதம அத்திப்ாயம் 23. பாட்டு 20-விருந்து மகீதரபாஷ்யம் பார்க்கவும.

இம்மாதிரி இனத்துவேஷமும், ஆபாசக் கருத்துக்களும் கொண்ட சுலோகங்களின் உறைவிடமே, புனி தமான வேதம் என்று போற்றப்படு கிறது! ஒழுக்கவீனத்தையும், பச்சை விபசாரத்தையும் விவரிக்கும் காமக் களஞ்சியங்களே, வேதமந்திரங்க ளாகக்கொண்டு நடைபெறும் பாகக் களின் யோக்யக்த: யப் பாருங் கள். இது யாகமா? போகமா?

பட்டமகிஷிகளே விட்டுக் குதி ாையைப் புணாச் செய்யும் , மகத்து வம் பொருங்கிய புத்திரகாமேஷ்டி யாகத்திலே நடைபெறும் சடங்கு களில், ஒத்தா என்பவன் ஒரு பெண்ணிடம் பேசவேண்டிய சுலோ கம் இது. இம்மாதிரி இனவெறியின் சிகரமான, அநாகரிமான, கொடுமை யான கருத்துடைய சுலோகங்கள் எத்தனே? சடங்குகள் எத்தனே? யாக வகைகள் எத்தனை? இவற்றை ஒப்புக் கொள்ளும்தமிழன்.அறிவுள்ளவனுக மானமுள்ளவனுக இருக்கமுடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/131&oldid=691420" இலிருந்து மீள்விக்கப்பட்டது