பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் இதழ் தொடர்ச்சி:

நான் பைபிள் என்ற நூலைப் படிப்பதாகவும், அதனைப் படித்துப் பார்த்த பிறகு, அது மனிதர்களா லேயே எழுதப்பட்டதாகும் என்ற முடிவுக்கு வருவதாகவும் வைத்துத் கொள்ளுங்கள். ஒரு மந்திரி, ே அந்தப் பைபிளேப் படித்ததுண்டா?" என்று கேட்கிருன், படித்திருக்கி றேன்' என்று நான் பதிலிறுக்கி றேன். அது ஆண்டவன் அருள் வாக்காலே எழுதப்பட்டது என்று அதனே ரீ கினேக்கிருயா?' என்று கேட்கிறன். அதற்கு கான் என்ன பதிலைச் சொல்வது?. "மத நூல்கள் அருள் வாக்கலே எழுந்தன என் பதை கான் மறுத்தால், எனக்கு எவ்வித அதிகார அலுவலையும் மக் கள் தரமாட்டார்களே என்று எனக்குள்ளே நானே கினேத்துக் கொண்டு மாற்றிக்கூற நினைப்பதா? கான் என்ன பதிலைச் சொல்வது? 'நான் அதனேப் படித்தேன்; அதனே கான் கம்புவதற்கில்ல்ை"என்று சாதா ாணமாகக் கூறுவதுபோல் கூறி விடவேண்டியது என் கடமையல் லவா? என் உள்ளத்தில் தோன்றி பதை,

முது, நான் கம்பர்த ಇರ್ಶಕ) தோன்றியபடியே தான்

வெளியிடவேண்டியது முறையாடி

அல்லது கான் ஏமாற்றுபவனுக மாறி, நான் எப்படி உணர்ந்தேனே அப்படி உணரவில்லை என்று

பாசாங்குசெய்து, எதற்கும் வளைந்து கொடுக்கும் கோழையாகி, శాశrశీజr கானே எப்பொழுதும் வெறுத்துக் கொள்ளவேண்டியது முறையா? என்னைப் பொறுத்தவரையில், நான் நேர்மையாகச் சிந்தித்ததைச் சிந்தித் தபடியே வெளியிடும் மனிதனுகவே வாழ விரும்புகிறேன். மனிதத் தன் மையைக் காப்பாற்றும் ஒருவன கவே நான் எப்பொழுதும் இருக்க விரும்புகிறேன். மனிதத் தன்மையில் லாமல் மத நம்பிக்கையுடைய ஒருவ கை இருப்பதைக் காட்டிலும், மனி தத் தன்மையோடு மத கம்பிக்கை பற்ற ஒருவகை வாழ்வதையே நான் ஆயிரம் மடங்கு சிறந்ததாகக் கருது கிறேன். திர்ப்புக் கூறும் இறுதி. காள் என்ருெரு நாள் இருக்தால்எல்லாம்.க்களும் ஆண்டவன் முன் னிலையில் கிறுத்தப்படும் காலம் என்று ஒன்று வந்தால், அப்பெர்

தாக வாழ்வு முழுவதும் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/132&oldid=691421" இலிருந்து மீள்விக்கப்பட்டது