பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

坚凶

செய்யும் ஒருவனேக் காட்டிலும் உயர்ந்த கிலேயிலேயே இருப்பேன் என்பதிலும், என்னுடைய வழக்கில் எனக்குச் சாதகமாகவே ஆண்டவ னின் தீர்ப்பு கிடைக்கும் என்பதிலும் எனக்கு முழு நம்பிக்கையுண்டு!

கான் என்னுடைய எண்ணத்தை எண்ணியபடியே வெளியிடுவ தென்று முடிவு செய்துள்ளேன். நான் அதை அன்போடு- தெளி வோடு செய்வேன் கான் அதைத் தான் செய்யவும் போகிறேன்! என் அடைய கருத்தை மொத்தத்தில் ஒப் புக்கொள்கின்ற மக்கள் ஆயிரக் கணக்கில் இருக்கிருள்கள் என்பதை கான் அறிவேன்; ஆல்ை, அவர்கள் தங்களுடைய எண்ணங்களே வெளி யிட்டுரைக்க முடியாத கிலேயில் இருக்கிருக்கள். அவர்கள் ஏழைகள். பெரும்பாலோர் வாணிகத் துறையி விருப்பவர்கள். அவர்களுக்குத் தெரி யும் தங்களுடைய உண்மையானநேர்மையான-காணயமான கரு த்தை வெளியிட்டால், அவர்களே ஆதரிக்கவோ, அவர்களோடு வாணி கம் செய்யவோ, மற்றையோர் மறு த்துவிடுவார்கள் என்பது. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு •. உணவுப்

பொருள் தேடித்தாவும், தங்க

ளுடைய மனைவிமார்களைக் காப்

பற்றவும், தங்களுக்கேற்ற இல் லங்களே அமைத்துக்கொள்ளவும், வாழ்க்கை வசதிகளைச் சம்பா தித்துக்கொள்ளவும் விரும்புகிருர் கள். அப்படிப்பட்ட ஒவ்வொரு மனி தனும், அவன் வாழுகிற சமுதாயத் தின் இழிதன்மைக்கு ஒரு எடுத்துக் காட்டிாக விளங்குபவனுவான். அப் படிப்பட்டவர்கள் தங்களுடைய எண்ணத்தை வெளியிடவில்லை என்

றது!

பகுத்தறவு.

பதறகாக அவர்களே கான் குற்றங் கூறவில்லை. கான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம், நீங்கள் உங்க கொள்கைகளே உங்க லயே வைத்துக் காப்பாற்

களிடத்திே றுங்கள்; நீங்கள் விரும்புகிற மக்க ஞக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுங்கள்; உங்களு டைய கருத்துக்களே உங்களுக்காக வெளியிடுகிறேன்; எந்தக் கோயிலாலும் என் னேத் தொடமுடி யாக -கன்க்கமுடியாது - பட்டினி போடமுடியாது - தடுக்கமுடியாது - கிறுத்திவைக்கமுடியாது; நான் உங் களுடைய கருத்துக்களே வெளி

நான்

யிட்டுப்பாப்புகிறேன்' என்பதாகும்.

மனிதன் முழுக்க முழுக்க சீர்கே டடைந்துவிட்டான் என்று கோயில் களெல்லாம் பறைசாற்றி வருகின் மன. கொடுங்கோன்மைக்கு ஒரு மன்னிப்பு அளிப்பதாகவும், அடி மைத்தனத்திற்கு ஒரு சமாதானங் கூறுவதாகவும் இருக்கட்டும் என்று கினேத்துப்போலும் அவைகள் அப் படிக் கூறி வருகின்றன. மனிதன் சீர்கேடடைந்துவிட்டான் என்பதை விளக்கக் கோவில் ஒன்று தான் ஒரு உறுதியான சான்றக இருந்துவருகி உண்மை என்னவென்றல், காமே நல்லவர்களாகவும் இருக்கி ருேம்; காமே தீயவர்களாகவும் இருக் கிருேம். தீயவர்கள் எனப்படுவோர் சில நல்ல செயல்களேச் செய்வதற்கு ஏற்றவர்களாகவும் இருக்கிருர்கள்; கல்லவர்கள் எனப்படுவோர் சில இய செயல்களைச் செய்வதற்கு ஏற்றவர்களாகவும் இருக்கிறர்கள். கீழே இருப்பவர்கள் உயர்ந்துபோக வும் முடிகிறது: மேலே இருப்பவர் கள் கீழே சாய்த்துவிடவும் முடிகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/133&oldid=691422" இலிருந்து மீள்விக்கப்பட்டது