பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு,

றது. மனித சமுதாயத்தைப் பாபி கள் என்றும், புண்ணியவான்கள் என்றும் இரு கூருகப் பிரித்துவிட லாம் என்பது முழுக்க முழுக்கப் பொய்யாகும். அடியோடு சீர்கெட் டுப்போனவர்கள் என்று யார் மாதா கோயிலால் புறக்கணிக்கப்பட்டிருக் கிருர்களோ, அவர்கள் தாம், பெரும் பெரும் அழிவு நிகழ்ச்சிகள் ஏற்படும் போதும், ஆடவரும் பெண்டிரும் உயிருக்காக அலறித் துடிக்கும்போ தும் விசைந்தோடி, தங்கள் உயிரைக் கொடுத்து அவர்களைக் காப்பாற்றுகி ரூர்கள். அத்தகையவர்களால்தான் தன்னலமற்ற தியாக உணர்ச்சியும், அன்பின்வழிப்பிறந்த வீரஉணர்ச்சி யும் செறிந்து காணப்படும் சீரிய செயல்களேச் செவ்வனே ஆற்றமுடி கிறது. அத்தகையவர்களைத்தான் கோடிக்கணக்கான மக்கள் கினே ந்து, பாராட்டி, மகிழ்கிறர்கள்; அவர்களின் மறைவுக்காகக் கண்

சீைர் மல்கிக் கசிந்துருகவும் செய்கி,

குர்கள். மதங்கள் எல்லாவற்றை யும்-மதக் கோட்பாடுகள் எல்லா வற்றையும்காட்டிலும், மிக உயர்ந்த தாக விளங்கும் அரிய பொருள்பகுத்தறிவாகும். கொந்தளிக்கும் கட லின் நடுவிலோ, கொடும்பாறை களின் இடையிலோ, உருக்குலேந்த துறைமுகங்களின் ஒரத்திலோ, கப் பல்கள் உடைந்து அழிவை அனேக் கும்போது, சிலர் வீரச்செயல்புரிந்து அவ்வழிவினின்றும் அவைகளைக் காப்பாற்றுகிறர்கள். சிறிக்கொண் டெழும் பெருந்தி எங்கும்பாவிப் பாழ் படுத்தும்போது, அதனே அடக்கி ஒடுக்க அருஞ் செயல் புரிகிருர்கள். சிலர். அப்படிப்பட்ட துன்பக் துடைப்போர்சிலரின் ச்ெ -

அதனேக்கீழ்

முறைகளும்,

23

மண்டலத்தில் ஒளி வீசிக்கொண்டி ருக்கும் உடுபோல எப்பொழுதும் வரலாற்றில் பின்னிக்கொண்டே யிருக்கிறது. அவர்களுடைய அங் தச் செயல் மூடகம்பிக்கையின் கார ணமாக எழுந்த கோட்பாடுகள் அனேத்தையும் பொய்யாக்குகிறது. மதக் கோட்பாடுகள் அனைத்தும், மனித சமுதாயத்துக்கு அச்சமூட்டி, நிலைக்குக்கொண்டு போகவும், அடிமைப்படுத்தவுமே பய்ன்படுத்தப்பட்டு வந்திருக்கின் மன.

மதங்களும், மதக் கோட்பாடுக ளும் அவை பற்றிய ஏடுகளும், விதி - சட்டதிட்டங்களும் மனிதனின் உணர்விலிருந்து விடுதல்ை வேட்கையையும், பகுத்தறிவையும்

எவ்வளவோ அளவுக்கு வேறு

பிரித்து எடுத்துவிட்டன.

சிக் கி ப் ப.து ஆபத்திற்குரியது என்ற கொள்கை அடியோடு வீழ்ச்சி யுறட்டும் ம னி த இன மனிதன் அடிமைப்படுத்தலாம் என்ற மிக மோசமான கோட்பாடு அழியட்டும்! கம்முடைய உள்ளங்களுக்கு விலங் இடுவதற்கென்று எடுத்துக்கொள்ளப் பட்ட ஒவ்வொரு ஈடவடிக்கைய்ையும் நாம் மனக்கசப்போடு வெறுத்துத் தள்ளுவோமாக! கடவுள் @ణిణి என்றல், நாம் கிச்சயமாகக் கட்வு ளின் பேரால் எதையும் வன கூடாது-எதற்கும் அடிமை கூடாது-எதனிடமும் தாள்பணி இடக்கக்கூடாது. கடவுள் இ. - மூர் என்ருல், அடிமைகளாக யா

இருந்திருக்கக்கூடாது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/134&oldid=691423" இலிருந்து மீள்விக்கப்பட்டது