பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சையெடுப்போர் ஒழிக!

|சிந்தனையாளன்;

உலகில் வேறு எக்க நாட் டிலுமில்லாத அளவு, இந்திய உப கண்டத்தில் மட்டும் ஏன் இத்தனே ஆயிரம் பிச்சைக் காரர்கள் ம்வித்துகிடக்கிருர் கள்? இதற்கு என்ன கார ணம் என்பதை, ஆராய்ந்து முடிவு செய்தல் வேண்டும். நம் கண்ணெதிரே, பிச்சை யெடுப்போர் எ லு ம் பு ம் தோலுமாக, திக்கற்றுத் திரி வதை ஒழித்து, அவர்கட்கு வாழ்வளிக்க உடனடியாக என்ன செய்யவேண்டுமென் பதுபற்றிச் சிந்திக்கவேண் டும். -

",இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், ய ர ந் து கெடுக உலகியற்றியான், ' எ ன் ற குறள் பிறந்த நாட்டிலே, அறிவுக்கொவ்வாக 'ஐயமிட் டுண்,' 'ஏற்பதிகழ்ச்சி, என்ற தென் துருவ, போன்ற முரண்பட்ட கருத் தைப்புகுத்தி, நாட்டைக் குட் டிச்சுவாாக்கிவிட்டனர்.

இந்தியா முழுவதுமுள்ள ாயில்வேக்களில் மட்டும், 12 இலட்சம் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்கிருர்களென்று 1948-49ம் ஆண்டு, மத்திய சர்க்கார் ரயில்வே போர்டின்

శ్రీ జె

வட துருவம்

அதிகார பூர்வமான அறி க்கை கூறுகிறது. இந்திய ரயில்வேக்களில் ம ட் டு ம் 12 இலட்சம் அருள்சுரக்கும் புண்ணியநாடு என்று வர் னிக்கப்படுகிற இந்திய உப கண்டம் முழுவதும், 75 லட் சம் பிச்சைக்காரர்கள் இருப் பதாக சாககாா கனககுக கூறுகிறது. அரசியலார் கணக்கெடுப்பில் விட்டுப் போனதாக இரு க்கு மே தவிர, கூட்டிக் கூறமாட் டார்கள்; இது நாடறிந்த உண்மை. இ. க் தி யா வில் 25,000 சாதுக்கள் இருப்ப காக அரசியலார் அதிகார பூர்வமான அறிக்கை கூறு கிறது. இந்த சாதுக்களையும், உற்பத்திசெய்யாதி-பிச்சைக் காரர் வரிசையில்தான் சேர் த்திருக்கிருரர்கள். ஆக முக் கால் கோடிக்கு இருக்கிருரர் கள் சமுதாயத்தின் புல்லுரு

ঃে চিঃ .

யார் இந்த சாதுக்கள்? 'காயமே இது பொய்யடா காற்றடைத்த ைபய டா', என்று பாடிக்கொண்டு, நாட்டை அரித்துவரும் நச் சரவுக் கூட்டம் அப்பப்பl போதும் இந்தக் கூட்டத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/135&oldid=691424" இலிருந்து மீள்விக்கப்பட்டது