பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு,

கால் நாடு கலிந்தது. இந்த ச் சண்டாள சாதுக்கூட்டம் தான், இந்த நாட்டிலுள்ள பிச்சைக்கார்களின் பிறப் பிடம்; பயிர்ச்சிப்பள்ளி. இந்த அழகில், இந்த ஆண் டிகளுக்கு அனைத்திந்திய சாதிக்கள் சங்கமாம்! ஒ

பொதுச் செயலாள்ராம்!!

இந்திய சர்க்கார் அண்மை

யில் குடிமதிப்புஎண்ணிக்கை எடுக்கும்போது, இந்த இறுதி யற்ற சாதுக்கூட்டத்தின் பொதுச் செயலாளர், விற் பத்தி செய்யாதவர்கள்,' என்ற பட்டியலில் எங்களைச் சேர்க்கக்கூடாது, என்று மறுத்து அறிக்கை வெளி யிடுகிருர்! .

இவர்கள் எதை உற்பத்தி செய்கிரு.ர்கள்? வாழ்வாவது மாயம், மண்ணுவது திண்ணம்'. என்கிற மடமையை உற் பத்தி செய்கிருரர்கள். சோம் பல், குடி, கூத்தி, மோட்ச காகப் பித்தலாட்டங்களை உற்பத்தி செய்கிருரர்கள்! பல் லாயிரம் பாகுபாடும், ஏற்றத் தாழ்வும், பிரிவுகளும் மலிந்த சமுதாயத்தின் காலடியில், எலும்பும்தோலுமாக மிதிபடு பவர் உண்மைப்பிச்சைக்கா ார்கள்! மக்கள் வாழ்க்கைத் தரம் உயரவேண்டுமென்று, 60 ஆண்டுகள் மேடைகள் தோறும் அலறி, இந்த காட் டின் அரசைக் கைப்பற்றிக் கொலுவீற்றிருக்கும் தலைவர்

களுக்கு, இந்த நாதியற்றக்

அவராலேயே

25

கூட்டம் அலறித் துடிப்பது தெரியவில்லையா? மக்கள் வறுமைக் குழியில் விழுந்து விடுகிருரர்கள் என்ற கார னத்தால், மது விலக் குச் செய்ததுபோல், இங்கப் பிச் சைக்காரர்களே ஒழிப்பது அ வ ச ப் பிரச்சினையல்

லவா?

தனி யொருவனுக்கு உண வில்லையெனில், இச்சகத்தின அழித்திடுவோம்”, என்று முழ க்கமிட்டுப் ப த வி க்கு ச் சென்ற மக்கள் பிரதிநிதிக ளாகிய சட்டசபை அங்கத் தினர்களின் கண்ணில் பட

வில்லையா இந்தப் பஞ்சை

கள்? காடு துமுள்ள, முக் 蠶鷲 §§ சைக்காரர்கள்விடுதிகள் ஏற் படுத்தி, வேலையும், கூலியும் தக்து இவர்களே வாழவைக்க வேண்டும். விடுதிகள் ஏற்படு த்தப் பணமில்லை என்று கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது. பணம் எங்கே இருக்கிறது என்று கேட்கி நீர்களா?

கருணேயேஉருவான கமது

கடவுளர்களிடம் சென் று கேட்போமே கொடுக்கமாட் டேனென்று கூறுவார்களா? கூறட்டுமே வாயைத்திறந்து. அவரிடம் வாதிக்கலாமே! கா மென்ன தவருனகாரியத்திற். குக் கேட்கிருேமா? அவரால்

படைக்கப்பட்ட பெர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/136&oldid=691425" இலிருந்து மீள்விக்கப்பட்டது