பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

சைகளுக்கு உண்ண,உடுக்க, இருக்கப் பயன்படுத்துகி ருேம் என்று பகாலாமே! கரவாடும் கெஞ்சத்திற்கன் ருேரா கலக்கம்!

25 ஆயிரம் முதல், கோடி வரை ஆபரணங்கள் வைத்

திருக்கும் கடவுளும், கோடி

கிரந்தரச் சொத்தும், ஆண் டுக்கு 88 இலட்சம் வருவாயு முள்ள பூர்ஷ்வாக்” கடவுள் கள் உண்டு நம் நாட்டில்! இதுவல்லாமல் நஞ்சை புஞ் சைகளின் வருவாய் வேறு இருக்கிறது. இனம்கள்வேறு இருக்கிறது. வேண்டுமானுல், 'திருப்பதி வேங்கடாசலபதி பிச்சைக்காரர் வி டு தி , 'தணிகைமுருகன் பிச்சைக் காரர்விடுதி', 'அண்ணுமலை யார் பிச்சைக்காரர் விடுதி', 'மதுரை மீனட்சியம்மை பிச் சைக்காரர் விடுதி”, 'தில்லை கடராசர் பிச்சைக்காரர் விடுதி”, என்ற பெயரா லேயே விடுதிகள் ஏற்படுத்த லாமே! யார் மறுப்பார்கள்?

இலட்சக் கணக்கில் மக் கள் பசியாலும், பட்டினியா லும், எலும்பும் தோலுமாக, "ஐயா! பிச்சை போடுங் கள், வயிறு பசிக்கிறதே, சாப்பிட்டு மூன்று நாளா ச்சே, என்று காடெல்லாம் அழுது, அலறித்தடித்த, கடைப்பினங்களாகத் திரிய, ஆண்டவனே அருமையான வேலைப்பாடுகள் அமைந்த பொன், வைர இகைகளால்

பகுத்தறிவு.

அலங்கரித்த, பாலும் பழ மும், செய்ப் பொங்கலும், புளியோ கரையும், அக்கார வடிசலும் படைத்து, அாபதீப ைந வே த்தியம் செய்து கொண்டிருப்பது கான அறி வுடமை? இதை எடுத்துச் சொல்வது குற்றமா? தெய் வத்தை இகழ்வதாகுமா?

சென்னே நகர சபையார், சென்னை கரை மேலும் அழ சூபடுத்த ஓர் கமிட்டியை ஏற்

டுேத்தினர்கள். ஆங்காங்கே பூம்பொழில்கள் அமைக்க வும், முக்கிய இடங்களில்

பால் (Mercury) விளக்குப் போடவும், பாதை யோரங் களில் அழகிய கைப்பிடிச் சுவர்கள் அமைக்கவும்தான் இந்தக் குழு மக்கள் சுகமாக வாழ இது தேவையாயிருக்க லாம் ஆல்ை இது எந்த கிலேயில்? இந்த அழகை யார் பார்ப்பது? உயிருக்கே ஊச லாடும் பஞ்சை பார்ப்பதா?

உல்லாசபுரியிலே உலவும் உத்தமர்கள் பார்ப்பதா?

யார் அனுபவிப்பது? சென் னோகரத்திலே, நடைபாதை ஒரத்திலே வாழ்ந்துவரும் மக் க்ள் எண்ணிக்கை 18 ஆயி ாம்! நகரசபையார் தந்த புள்ளி விபரம்தான் இது!! LI TtDL#60ł sr, t f [ftfðLJ6ð) Tü Jif'45 வானமே கூரையாகவும், தரையேபாயாகவும்கொண்டு வாழும் மக்கள் எவ்வளவு பேர் 14 இலட்சம் மக்கள் கொண்ட சென்னை முதல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/137&oldid=691426" இலிருந்து மீள்விக்கப்பட்டது