பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

100 மக்கள் கொண்ட பட்டி தொட்டிவாை, எத்தனை லட் சம் மக்கள் பாகவிக்கிருர் கள்? இவர்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த-நிலையை உயர்த்த-ஒரு திட்டம் சீட் டிப் பரிகாரம் தேடுவதல் வைா அவசர வேலை? சுகப் படுபவன் மேலும் சுகப்படு வதும், துன்பப் படுபவன் மேலும் துன்பப் படுவதும் தான முறைே

எவ்வளவு பெருமையாக சாம் இந்த சாட்ட்ைப்பற்றிப்

37

மாகக் காட்டினலும், பதிகங் களைப் பாடினுலும், வானே முட்டும் கோபுரங்களைக் காட் டிலுைம்,நமது சமுதாயத்தில் பிச்சைக்கார்ர்களே உற்பத்தி, செய்த குறைபாட்டைமட்டும் மறைக்கமுடியாது. எனவே, இங்கச் சமுதாயத்தின் உயி ர்ப் பிரச்சினையை உடனடி. யாகத்தீர்க்க ஆவன செய்யும் படி அரசியலாரைத் துாண்ட வேண்டும். பிச்சை யெடுப் போரை ஒழிக்கவேண்டும். இரக்கமுள்ள் மக்கள் அனே. வரும் இதுபற்றிக் கொஞ்சம்

பேசிக்கொண்டாலும், அத சிந்திக்கவேண்டும். ற்கு எதை, எதை, ஆதார 鬱鬱鬱尊

YMMMMMMMeMMMMBMMMMMeeeMMMeeMzYMMMMMMMMYYMMMYEMCYMMMMS

i

مم، ممه 80 பக்கங்கள் வில் 0.10.0:

  • இதுவும் ஒரு தென்றல் வெளியீடு.

தமிழகத்திலே, சுயமரியாதை இயக்கம் அறிவுச்சுடர் பாப் பிய அந்த காளிலே எழுதப்.

பட்ட ஆரம்ப

சீர்திருத்தக் கதைகள். இந்த காளிலும் சுவை குன் முத புத்துணர்ச்சி தருவது. :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/138&oldid=691427" இலிருந்து மீள்விக்கப்பட்டது