பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊருக்கு உழைத்தவர்கள்.

(ஆசிரியர் மா. தங்கவேலர். வெளி

பிட்டோர்; ஆராய்ச்சி கிலேயம்,

சென்னே-5.) -

தாளர் டால்ஸ்ட்ாய். இன்னிசைக் கவி தாந்தே, கவிஞன் கீட்ஸ் ஆகிய கால்வரின் வரலாறும், உழிைப்பின் தகுதியும், பெருமையும் விளக்கும் சிறு நூல். பொதுப் பணியாற்ற்ம் பகுத்தறிவு வாதிகள் அவசியம் படிக்கவேண்டும். அலுப்புத் தட்டாத அழகிய தமிழ் நடை.

32 użăů aîån 9–5–0 உல்லாசிகள் ஒழிக. ஆசிரியர்கள்: "மிவாஸ்கி தாசன்,' சுந்தர-சிதம்பரம். வெளியிட்டோர்: புதுமைப்பித்தன் கினேவுப் பதிப் பகம், கிருப்பூர்,கோவை மாவட்டம்) அரசியல் துறையில், மதத் துறை யில், சமூகத் துறையில், சினிமா போன்ற கலைத்துறையில்,கொள்கை பற்ற உல்லாசிகள் கொட்டமடித்துக் கொழுப்பதை பகிரங்கப்படுத்தும் எழுச்சி யொலியின் புத்தக வடிவு. ஆசிரியர்களின் முயற்சி வரவேற்கத் தக்கது. புள்ளி விவரங்கள் பயன் தருவன. கல்ல தாளில் அச்சிடப்பட் இள்ளது.

22 பக்கம் ಐಡಿà: 6-5-8 மணிமுடி,

(ஆசிரியர்: தழிழ் தேயன்'. கிடை க்குமிடம்: பெ. சுப. காச்சியப்பன், காச்சியாபுரம், இாாமநாதபுரம் மாவட்டம்.) -

உலா, துனது போன்ற பழைய பிர பந்தபாணியில் பாடப்பெற்ற சுவைக் கதம்பம். கவிஞர் பாரதிதர்சனின் கவிதைகள் ஏற்ற முறையில் எடுத் தாளப்பட்டுள்ளன. தமிழ்த் தாய்க்கு

மணிமுடி சூட்டவேண்டும் என்ற "தமிழ் கேய'ளிைன் ஆர்வம், கல்ல தமிழில் மணிமுடியாகப் படைக்கப் பட்டுள்ளது.

16 பக்கம் att 0-6-س2س பாாதியும் பாரதிதாசனும்,

(ஆசிரியர்: கவிஞர் சாமி.பழனியப் பன். வெளியிட்டோர்: மாணவர் நூற்பதிப்புக் கழகம், கல்லக்கட்டி, காரைக்குடி) . -

காலஞ் சென்ற கவிஞர் சுப்ாம. னிய பாரதியின் கவிப் பெருமை யும், புரட்சிக் க வி ஞ ர் பாரதி தாசனின் கவிதைப் பயனும் சுவை படக்காட்டும் சிறிய கவிதை நூல், கவிஞர் சாமி.பழனியப்பனின் விரு விருப்பான கடையிலும், அமைப்பி லும் பாரதி, பாரதிதாசன் இரு வருமே இருக்கிருரர்கள். கவிஞருக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது,

12 பக்கம் äå {}-2-.-9

தமிழோசை.

(ஆசிரியர்: கு. சாத்துவம். தமி ழோசை கிலேயம், கடைத்தெரு, பவானி, கோவை மாவட்டம்.)

அறிவும் தமிழும் மணக்கும் அரிய திங்கள் வெளியீடு. கவியரங்கம், யாப்பிலக்கண விளக்கம், வேறு எந்த இதழிலும் காணப்பெருத பய னுள்ள பகுதிகள். தமிழ்மொழியின் தனிச்சுவையை நுகர் விரும்பும் தோழர்கள், மொழியறிவு பெற விரும்பும் மாணவர்கள் அவசியம் படித்தல் வேண்டும். சிறு கதைகள், செய்தித் துணுக்கு, ஊாம்பலம், அறிவுத் துணுக்குகள், ஆராய்ச்சிக் கட்டுரை யாவும் கொண்ட தமி ழோசை, மொழிக்கு மட்டுமல்ல, காட்டுக்கே பெருமையளிப்பது. தமி ழோசையைத் திக்கெட்டும் பாப்பு தல்வேண்டும். ஆதரித்தல் வேண்டும். தனிப்படி 0–4–0 ஆண்டுக் கட்டணம் 3-0-0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/139&oldid=691428" இலிருந்து மீள்விக்கப்பட்டது