பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு:

யிட்டு, இஃது என்னுடையது என்று

சொல்லத் தொடங்கிகுளுே; அன்றி விருத்துதான் இந்த உலகத்தில்

சொத்துவிம்ை ஏற்பட்டது, தனது என்று சொல்விப் பிறரை எய்த்து, எ ரி ய வ ை கம்பவைத்துவிட்ட

அனே சொத்துரிமை என்ற *சுரண்டும் இல்லத்திற்கு அஸ்தி

வாசமிட்டவன். என் சிக்தனேயிலே எழுந்ததை உங்களுக்குக் கூறுகின் றேன். இதனே வரலாற்று ஏடுகள் நமக்குக் காட்டுகின்றன. இந்தள் சோத்துரிமைதான் ஏற்றத்தாழ்வு களுக்குக் காரணம். இதனை நீங்கள் தீவிரமாகச் சிக்கித்து ஓர் முடிவுக்கு அரவேண்டும்.

ஒன்று உலகில் சமுதாய அமைப்பு மாதவேண்டும். இல்லையேல் சொத் துரிமை என்பது சீரழிந்துவிடவேண் இம். துண்டு. கிலத்தைத் தனது

என்று கூறியவன், மாற்றலுடைய

பயத்திற்காக கான்குபுறங்களிலும் வேலி அமைத்துக்கொண்டான். இதற்கு மாருக, துண்டு கிலத்தில் போடப்பட்டிருக்கும் வேலிகளைப் ய்ேத்தெறிந்துவிட்டு, பக்கத்திலிருந்த பள்ளங்களே கன்ருக நிரப்பிவிட்டு, கூட இருப்பவர்களைப் பார்த்து, தனது என்து சொல்லும் இந்த மோசக்காரன் தம்யாதீர்கள். பூமி வில் விளையும் பொருள்கள் யாவும் எல்லோருக்கும் சொந்தமானவை: அக்க ஒருவனும் இந்த உலகில் தனது

என்று சொல்லிக்கொள்ள முடி

யாது என்று கூறுவோனே கண்டு, துண்டுகில உரிமையாளன் எப்படிச் சிறிவிழுகின்னே, அதைப்போல்த் தான் இன்றைய உலகம் உண்மை சீர்திருத்தவாதிகளின்மீது சிறிவிழு இன்றது. விளக்கமாகவும், சுருக்க

}.

மாகவும் சொல்லவேண்டின், தனிச் சொத்துரிமைத்ான் மானி சமுதா பத்தின் சீரழிவிற்கு மூலகாரணம் என்பதை ஒவ்வொருவரும் நன்கு உணரவேண்டும் உணர்ந்த பிறகு தான், இச்சமுதாயத்தை உயர்த்த முடியும் என்பது என் எண்ணம்:

உண்மையாகவே இயற்கை எல். ல: பொருள்கலேயும் கல்ல முறை 1936) கொடுத்திருக்கின்றது. ஆளுல் மனிதன் கலேயிட்டு ஆக்கத்தை அழி அப்பாதைக்கு அழைத்துச் செல்கி, மூன். இயற்கையான, சுவையான வாழ்க்கையிலே தலையிட்டு, தீயன. வாக்கிவிடுகின்றன். முடியாக செயல்களே முடியும்என்று சொல்லி வாதிக்கின்ஆன் முரட்டுப் பிடிவாத

葱葱”踩。

இவ்வாறு முரட்டுப் பிடிவாதிக் டிடிப்பதற்கும், சமுதாயத்தைக் கே னவாக்கிவிடுவதற்கும் காரணம் கல்வி இல்லாமையே. கல்வி இல்லா ட்டால் மனிதனைப்பொறுத்த அள. வில், இன்னும் - இன்றைய கில்ே விட்க் கேவலமாகவே இருந்திருப் பான். எனவே கல்வி அவசியம் என்பதை யறியவேண்டும் ஒவ் வொருவரும். மனிதன்பிறந்த காலத் இல் எந்த கிலேயில் இருந்தாஅே இதே நிலையில் ம்ே அவனே விட்டு, விட்டால், அவன் கேவலம் யிருகன் களைவிடக் கீழ்த்தரமான குணன், கனேயுடையவனுகிவிடுவான். அவ. னின் சூழ்நிலையானது, அவனிடத் திலேயுள்ள் ஆக்கத்தன்மையை வீனுக்கிவிடும் எத்தனையே எடுத் துக்காட்டலாம். ஆயின் முக்கிய மாகக் குறிப்பிடுகின்றேன் உணர்வு தங்காக. ஊர்க்கோடியில் ஒரே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/14&oldid=691306" இலிருந்து மீள்விக்கப்பட்டது