பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

ஆபாசக் கடவுள்கள்!

(பாவலர். வேலாயுதசாமி)

禽、

குடிவெறியன் பொய்புரட்டன் கடத்திக் கள்ளன் கொலேகாரன் குடிகேடன் திருடன் சூதன் கேடுமதியன் பிறர்மனேயைப் புணருங் இயன்

கேவலமாம் காரியத்தைச் செய்யும் புல்லன் அடிமடையன் மூடிவைத்துக் கழுத்த லுக்கும்

அநியாயக் காான்முக லான பேர்கள் கடவுளாம் நமக்கிதென்ன கோல மப்பா!

கண்மூடிக் காலமிதோ ஒப்புக் கொள்ள?

கல்லவழி காட்டிகளாம், இன்ப வாழ்வு

கமக்களிக்கும் தலைவர்களாம்; காவி ளுலே சொல்லமுடி யாதபெரு வெட்கக் கேடு

தொழத்தகுந்த புனிதர்களாம் உயிரில் லாத கல்லுருவ மாயமைந்த இவர்க ஆளுக்குக்

காணிபல கஞ்சைகில மான்சி யங்கள், வல்லமதி லால்வளைந்த கருங்கல் விடு

மனேவிமக்க ளோடுகுடி யிருப்ப தற்கு,

LಶಿಖGLT5ುಹೆ கோபுரங்கள் ஆண்டு தோறும்

மணமுடித்தல் தேரிழுத்தல் கொள்ளேயான

விலேபோகும் வைசமுத லணிகள் கோடி,

வெள்ளியில்ை தங்கத்தால் வாகனங்கள்,

தலைபோகும் ஆபத்தைத் தடுப்ப கைப்போல்

தவருமல் விழாகடத்தல் மீன்பி டிக்க வலைபோடும் காரியம்போல் வேடிக் கைகள்

மத்தாப்பு, வெடி,வாணம், மாத ராட்டம்!

பித்தர்களோ காமெல்லாம் இந்தக் கூத்தைப்

பெருமையுடன் கொண்டாடி மகிழ, ஆயும் புத்தியிலா விலங்குகளோ பொய்ச்ச க்கைப்

புனேந்துரையைப் புரட்டுகளே நம்ப? தீய சுத்தர்களின் சுகவாழ்க்கை கலத்திற் காக

எழுதிவைத்தக் கதையில்வரும் கடவுட் டன்மை அத்தனையும் ஊழல்மயம் அப்பப்பா இவ்

வாபாசக் கடவுளெல்லாம் நமக்கெதற்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/145&oldid=691433" இலிருந்து மீள்விக்கப்பட்டது