பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ੀ। புய-நம்பிக்கையும்.

ஆராய்ச்சி என்பது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. மதவாதிகளால் கடவுள், வேதம், சாஸ்திரம் என்ற பெயர் களால், எதைச் சொல்லிலும் அப்படியே கம்பவேண்டும், ஆராய்ந்து பார்ப்பது பாபம், என்ற எண்ணம் அவர்களின் குருதியோடு கலக் துறைந்துபோயுள்ளது. காரணம்; தெய்வி கத்தில் உள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையே!

"இக்த சாஸ்திரம், பார்வதி பரமசிவனுக்குச் சொன் னது. காகர் கேட்டு நமக்குச் சொன்னர். இதை ஆராய் ந்து பார்ப்பவர், கம்பாதவர், காகத்திற்குப் போய்ச் சேரு வார்' என்று துவக்கத்திலேயே சிக்தனைக்கு விலங்கு பூட்டி விட்டுத்தானே புளுகத் தொடங்குகின்றன. நமது சாஸ்தி ாங்களும், புராணங்களும்! எனவே மோட்சத்திற்குப் போகும் ஆசையோடு அகைப் படிப்பவர், ஆராய்ந்துவிட்டு காகத்திற்குப் போகத்துணிவார்களா? அப்படியே முழுதும் கம்புகின்றனர். கலிகின்றனர்!

ஆராய்ச்சிக்கு அடிப்படையான தேவை அறிவு; எத னேயும் பகுத் துனரும் தன்மையுள்ள பகுத்தறிவு. பக்தர் களுக்கும், கம்பிக்கையாளர்க்கும், அது தேவையில்லையே. ஆகவே ஆராய்ச்சி என்ருல் வெறுப்பும், நடுக்கமும் கெ: கின்றனர். ஆராய்வது குற்றம், பாபச் செயல் என்ற முடி வுக்கு வந்துவிடுகின்றனர்.

ஆராய்ச்சியின் பயணுகவே பிறநாட்டார் கன்ன பிக்கை பெற்றுப் பல துறைகளிலும் முன்னேறியுள்ளன ைேர வருணபகவான் என்றும், கிலத்தைப் பூமிதேவி எ அறும், காற்றை வாயுதேவன் என்றும் வணங்குகிற கன்ை யும், பகதியும் படிந்த உள்ளத்தில், அவைபற்றி ஆராயு தைரியம் பிறக்குமா? இந்த பகதியும், பயமும் இல்லாதது லேயே, பிறகாட்டார் பஞ்சபூதங்களையும் சோதித்துச்சி திரவதை செய்துச் செய்து, யின் சாரம், புகைவண் ஆகாயக் கப்பல், வானெலி, முதலாக அணுக்குண்டு வ அற்புதங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தனர்!

ஆராய்ச்சிக்கு முட்டுக் கட்டை மூடநம்பிக்கை என கான் காம் நம்பிக்கை ஒழியவேண்டும் என்கிருேம். தெ விகத்தை கம்பித் தேய்ந்துபோன முதியோர்கள், படிக் காக கற்குறிகளைப்பற்றிக் கவலையில்லை. எதிர் காலத் தில் இக்காட்டை வளப்படுத்தும் பொறுப்புள்ள மாணவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/146&oldid=691434" இலிருந்து மீள்விக்கப்பட்டது