பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LLష్క్ర

இத்

குருதி

சித்த மருத்துவம்.

ஆயுர்வேதம், சித்தம், ஆனிை, ஃகோமியோபதிக் போன்ற பல

மருத்துவ முறைகளிலே, சித்த மருத் துவமே தமிழ் நாட்டுக்குரியது. கம் நாட்டின் தட்ப வெப்பகில்ேக் கேற் றது; 5ம் காட்டு மூலிகைகளேக் கொண்டே தயாரிப்பது, குறைந்த செலவில் கல்ல பயன்தருவது எனி ஆம், சித்தமுறை ஓங்கி வளரவில்லை. காரணம்; அரசாங்கத்தின் ஆதரவு இதற்கு இல்லாமையே.

'மூலிகையின் பெயரைச் சொன் இல் பலிக்காது” என்ற மூட நம் பிக்கையும், தொழில் முறை ரகசிய பமும் வேறு இதன் வளர்ச்சியைக் குலேத்துவிட்டன.

27.5.5.1 சென்னையில் சித்த வைத் திய சங்க மாநாடு கடைபெற்றது. தலைமை தாங்கிய தோழர், ஆர். ஆர். தளவாய் பேசுகையில்; சித்த மருத் துவ முறையைப் பிரபலப்படுத்த வேண்டும், அதுபற்றி நூல்கள் பல எழுதவேண்டும், இரகசியப் பொக் கிஷமாயிருத்தல் கூடாது. சித்த மரு த்துவக் கல்லூரி ஒன்று ஆரம்பிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இக்கருத்துக்களை காம் வரவேற்கின் ருேம். படிப்பு வாசனையற்ற காட்டுப் புறத்து வைத்தியர்களிடம் முடங்கிக் கிடக்கும் சித்தமுறை, கல்லூரியில் முறைப்படி ஆராய்ந்து, கற்றுத் தேர் க்தவர் கைக்கு மாறவேண்டும். அப் பொழுதுதான் அது வளர்ச்சியடை க்து காட்டுக்குப் ப்யன் விளக்கும்.

இமிதித்தல் துணிவு. லாகவமாக கடந்தால் சமர் ளிக்கலாம். அதற்கும்,பக்திக்கும்.ச.

சித்த மருத்துவத்தின் எளிமையும்,

பெருமையும் அரசினர் உணர்த்து

தனிக் கல்லூரி பொன்று கிறுவுதல்

. : #

வேண்டும். முயல்வார்களா?

பக்தரும், நெருப்பும்!

ஐயம்பேட்டையில் 4-6-51 ல் ரெளபதையம்மனுக்குத் திமிதி, பண்டிகை கடைபெற்றதாம். நெரும் பில் இறங்கிய பிரபலமான ஒரு பக் தனின் பாதங்கள். வெங் துபோயின. வாம் பாவம் அந்தக் கற்பாகிட ஐவருக்குந்தேவி-அழியாத பத்தினி திரென்பதைக்கு அவர் என்ன குற்ற மிழைத்தாரோ தெரியவில்இ! -

தெய்விகத்தின் பெயரால் 歴ri。 4G6ు கடைபெறும் பலவகைப் புரட் டுகளில்-மடமைக் செயல்களில். இமிதிப்பதும் ஒன்று கற்றுக்கு உலவும் பண்பு இயற்கை; அது:ே லவே கெருப்புக்கு கடும் பண்பு இயற்கை கெருப்பு சடப்பொருன்ே யொழிய உயிர்ப் பொருளன்று. எனவே இவர் பக்தியுள்ளவர், இவர் பக்தியற்றவர். இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர், என்று பாகுபடுத் தும் தன்மை அதனிடமில்லை.

சுயமரியாதை பேசுகிருயே: க. வுள் இல்லையென்கிறயே! உன் இல் இக்குண்டத்தில் இறங்கமுடியும்ா? இம்மாதிரி கேள்விகள் பல ஊர்க ளிலே எழுந்ததுண்டு. 'முடியும்: என்று சொல்லித் தன்மான வீரர் கள் பலர் புன் முறுவலோடுதிக்குண் டத்தில் இறக்கிக் காட்டியதுமுண்டு. ஒரு சாதுரியமான

பந்தமேயில்லே. பகுத்தறிவு களைச் சுடாமல்விட்டதன் மூலம் பக்தர்களைச் சுட்டதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/148&oldid=691436" இலிருந்து மீள்விக்கப்பட்டது