பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

செருப்பு; இவ்வுண்மையை எத்த னேயோ தடவையில் மெய்ப்பித்துள் ளது. ஐயம்பேட்டையிலும் அதுவே கடந்தது. எனினும் பக்தர்களின் அறிவுக்கண் திறப்பதென்ருே?

விஞ்ஞானத் தேவை.

பாரிசில் ஐக்கியகாடு பொருளா தார கலாச்சார மகாநாட்டைத் திற க் துவைக்க, இந்திய உபகண்டத்தின் கல்வியமைச்சர் தோழர். மெளலான ஆசாத் சொல்லுகிரு.சாம். டாக்டர் ஏ. இலட்சுமண்சாமி, டாக்டர் எஸ். சாதாகிருஷ்ணன் உள்ளிட்ட தூதுக் குழுவொன்று, விஞ்ஞானக் கருவி களேயும், விஞ்ஞான ஆராய்ச்சிச் சாதனங்களையும் இந்தியாவுக்குக் கொடுத்துதவும்படி டிெ மாநாட்டில் வற்புறுத்தப் போகிறதாம். அந்த வற்புறுத்தல், எந்தஅளவுக்குப்பயன் தருமோ தெரியவில்லை.

அது எப்படியாலுைம், இந்த முய

ற்சியை நாம் பாராட்டுகிருேம். விஞ்

ஞான் வளர்ச்சி, கம் காட்டுக்கு மிக மிகத் தேவைய்ான ஒன்று. காம் போதுமான விஞ்ஞான அறிவும், சாதனங்களும் பெற்றிருந்தால்,புண் Eய புரானப் பிரசங்கம் செய்து

வனமகோற்சவம் கடத்தவேண்டிய தில்லை. விஞ்ஞானத்தால் மழை

பெய்யவைக்கலாமன் ருே? உணவுப் பொருள்களே விளைவிக்கலாம். மற்ற காட்டார்களைப்போல், வாணிபம், கைத்தொழில், பொருள் உற்பத்தி யாவற்றிலும் தலைநிமிர்ந்து நிற்க லாம்! தண்ணி இருக்குமிடம் தெரிய பாணிவாலா மகாராஜா வின் விதந் தாக்கும் முன்விகள், !

மத

பகுத்தறிவு.

புறக்கணிக்க முடியவில்லேயென ல், அதன் அவ சியம், தேவை, எத்தகையதென்று

தும், விஞ்ஞான,

எண்ணிப் பாருங்கள்.

முக்கிய அறிவிப்பு.

காகித விலே மேலும் மேலும் ஏறிக் கொண்டே போவதாலும், பெருத்த அளவுக்கு கட்டம் ஏற்படுவதாலும், 'பகுத்தறி"வின் விலையை அடுத்த இதழி னின்றும் (8-3-டு) மூன்றணு வாக்கு வது என்றமுடிவுக்குவந்துவிட்டோம். குத்தறிவு” தோன்றிமறைந்த பல்

கைகளைப் பின்பற்றிவிடா மல், நிலைத்து பணியாற்றவேண் டின், இதைச் செய்துத் வேண்டி யிருக்கிறது.

ஒாணு அதிகமென்ருலும், அதற் கேற்ற மாறுதல்கள் உண்டு. பக்கங் களே அதிகப்படுத்தி, சில புதிய பகு திேைளாடும், கதைகளோடும் வெளி யிட ஏற்பாடு செய்துள்ளோம். ஆண் டுக் கட்டணம் ரூபா 2-4-0 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கையொப்ப தாரர்கள் ஏற்கனவே செலுத்தி யுள்ள தொகைக்குரிய பிரதிகள் கணக்கிட்டு அனுப்பப்படும். அன்பர் களும், விற்பனையாளர்களும் எமக் குக்காட்டும் ஆதரவில் அணுவளவும் குறைபாது என்ற கம்பிக்கை நமக் குண்டு, எனினும் விற்பனையிலும், விப்பனேப் பணம் அனுப்புவதிலும், கருத்தின்றியிருக்கும் சில விற்பனை யாளர்களே, பகுத்தறிவு வளர்ச்சிக் குப் பாதகம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்ருேம். . . .

ಫ಼ . ಐ భ్డ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/149&oldid=691437" இலிருந்து மீள்விக்கப்பட்டது