பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

建盛

யாதை அதிலேதான் ஒவ்வொரு காளும் பல நூற்றுக் கணக்கான ஐக்கள் போய்வர வேண்டும் தங்க எளின் அலுவல்களுக்காக, அப்படிப் போக்குவரத்து மிகுந்த பாதையிலே ஒரு அழகான செடியை வளரவிட் டால் அது வளருமா? கன்ருகச் சிக் திக்கவேண்டும், பலர் நடக்கின்ற ஒரு பாதையிலே ஒரு செடியை வளாவிட்டால், அஃது எப்படிப் பல சால் மிதிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு விடுமோ,அதைப்போல்தான் அவன். அந்தக் கல்வி யில்லாத மனிதன் -

அந்தச் செடியைப்போல் அழிக்கப்

பட்டுவிடுவான். இதனை நீங்கள் அனு பவத்தில் காண இயலும்.

உலகிலே எந்த காடாயிருந்தாலும் சரியே, முதன்முதலில் குழந்தை களுக்குக் கல்வி போதிக்கிறவள் பெற்றெடுத்த தாய்தான். ஆகையால் அவள் சடங்குகளும் சம்பிரதாயங் களும் நீக்கி, நல்ல பழக்க வழக்கங் களே நடைமுறையில் அனுசரித்து, கற்பனைக் கதைகள் - கட்டுக் கதை கள்-மூடகம்பிக்கைகொண்ட கருத் துக்கள் முதலியவைகளினின்று குழந்தைகளைக் காப்பாற்றி, அவை களுக்குச் சரியான முறையில் கல்வி போதிக்கவேண்டும். ஒரு செடி கன் முகவளரவேண்டுமானல், மண்ணக் கிளறி உரம் போடுகின்ருேம்; நீர் விடுகிருேம்; புழுபூச்சிகள் அணுகாத படி காப்பாற்றுகிருேம். ஏன்? செடி கன்ருக வளர அல்லவா? அதைப்

போல் மனிதன், மனிதப் பண்பாடு, (HAAMSA) பெற வேண்டுமானல்,

அவனுக்குக் கல்வி அவசியமானது. பொருள்கள் குவிந்திருந்தும் பயன் படுத்த வழி தெரியாமல் திகைக்கும் கிலே இருக்கமிேயால்ை, அது கல்வி

பகுத்தறிவு.

க ல் வி.

மனலில் உள்ள கேணி : யில், தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அதுபோல், மக் களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

- திருவள்ளுவர்.

கற்காத குறைதான். எனவே இச்சமுதாயத்தின் அடிப்படையை அசைத்து, அமைப்பு முறையை அற முறையிலே அமைக்கவேண்டுமென் முல், அது கல்விமூலக்தான் முடியும் என்பது என் கருத்து.

நாம் அன்னே வயிற்றிலிருந்து பிறக்கின்றபோதே பலத்துடன் பிறக் கின்ருேமா, அல்லது பலமின்றிப் பிறக்கின்ருேமா என்ருல், வெறும் சதைப்பிண்டமாக செகத்துக்கு வரு கிருேம். ஆனல் வந்த பிறகு என்ன தேவை? நாம் பிறக்கும் பொழுது புலத்துடன் பிறக்கவில்லே என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனல் பிறகு நமக்குத்தேவையாயிருக்கிறது. பலம். அம்முறையிலேயே மற்றவர் களுடைய அன்பு, ஆதரவு, பகுக் தறிவு, கருத்து, இலட்சியம், எல் லாம் கமக்குத் தேவைப்படுகின்றன. இவைகள் எல்லாவற்றையும்விட, கடமையைச் செய்யத் தவருக ஊக் கமும், எத்தகைய தோல்விகளையும் வெற்றியாக-பயிற்சியாக - முயற்சி யின் முதற்படியாக ஏற்றுக்கொள் ளும் மனே தைரியமும் நமக்குத் தேவைப்படுகின்றன. பிறக்கும் நம் மிடத்தில் என்னென்ன இல்லையோ, மனிதனை பிறகு கமக்கு என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/15&oldid=691307" இலிருந்து மீள்விக்கப்பட்டது