பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிவு காண் ,

( ச. ஆறுமுகநாதன். )

பணம்படைத்த இறுமாப்பால்

தடுக்கி வீழும் பலமிழந்த ஒருகிழவன்

இளமை பூத்து மணம் வீசும் குமரியினை

விலைக்கு வாங்கி வாடவிட்டுப் பார்த்திருப்பான்

வீட்டிற் பூட்டி. கொந்தளிக்கும் உணர்ச்சியினே

கினைத்துப் பார்க்கக் குமையிருளிற் ருேய்த்தமனம்

தெளிவில்லாமல் கைந்தவுளம் சீர்படுத்த

ககைகள், இன்னும் கல்லாடை ஈக்திடுவான்.

இளிப்பான் பல்லே! விம்மியெழும் துயரினடிப்

படைவி ளங்கான் வெடவெடத்த சொல்விலெழும்

பொருளுங் காணுன் தன்னேவிட உணர்ச்சிமிக் காள்

என்றுங் தேரான் சாகுங்கால் அறுப்பகொன்றே

வாழவாய ஈவான. உணர்ச்சி தனக் கடிபணிவாள்

பிறனைப் பார்ப்பாள் ஒழுக்கமே உயிர்போன்றுள்

உருகிச் சாவாள் பணத்திற்காய் கிழத்திற்குப் பெண் விற்கும் பண்பில்லாப் பெற்ருேரே

தெளிவு காண்பீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/151&oldid=691439" இலிருந்து மீள்விக்கப்பட்டது