பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SSSSMMMMMMeMMMMS MSMe eMMMMMMeeMMMMMMM MMMMMBBBBAMAAMMMMMS

(ஆசிரியர், புலவரே, அ வரதநஞ்சையஒர்)

U । : -

உலகில் 57ம் காணும் பொருட் கள் யாவும், தத்தயக்கியல்பாகிய பல வகைக் குண வேறுபாடுகளேயுடை

யனவே. பொருளைப் பண்பி, அல்:

லது குணி, அஃதாவது குணத்தை யுடையது என்றும், குணத்தைப் பண்பு என்றும் வழங்குவர். குணம், பண்பு, தன்மை, இயல் என்பன ஒரு பொருள் குறித்த பல சொற்க ளாம். இக்காட்சிப் பொருட்களைப் போலவே, கட் புலப்படாத துண் பொருட்களும் பற்பல குண வேறு பாடுகளே யுடையனவேயாம் என்று துண் ஜால் வாயிலாக அது பவ முதிர்ந்த அறிஞர்கள் சாம். கின்ற னர். இவ்வகைப் பண்புகளும் பல சிறப்பட்டவை. (1) வண்ணப் பண்பு (2) வடிவப் பண்பு; (3) சுவைப் பண்பு (A) தொழிற் பண்பு (5) இய ற்கைப் பண்பு (6) செயற்கைப் பண்பு என்றிவ்ைபோல்வன பலவு மாம். முத்தின் வெண்மை வண்ணப் பண்பு, அதன் உருட்சி வடிவப்பண்பு. கனியின் தித்திப்பு சுவைப்பண்பு. அலேயின் ஒவி தொழிற் பண்பு மல ரின் மணம் இயற்கைப் பண்பு. ஆடையின் நீலம் செயற்கைப்பண்பு என்றிவ்வாறு கொள்ளப்பெறும். இவ்வினத்தைச்சேர்ந்ததேதான் அறி வும். அறிவு குணமானல், அதனே யுடைய குணிப்பொருள் யாதாகும்? அதுவே உயிர் குணகுணிகள்

畿 శీ^^^^^^^^^^^శి^^y,శిశః

ஒன்றைவிட்டொன்று பிரியாது கிற் பது துணிபு. ஆகலின் அறிவே உயிர். உயிர் அறிவின்மயமே எனக் காண்கின்ளுேம். அறிதல் ஒரு தொழி லாதலால், அறிவைத் தொழிற் பண் பென்போம். பற்பலவகை உடற் கூற்றிற்கேற். அமைந்திருக்கும் உயிர்களின் அறிவுகளும்,காளுவகை வேறுபாடுடையனவாக உள்ளன. உயிர்க் குல் ங் களி ன் விளக்கச் சிறுமை பெருமைகளே அறிவின் தாரதம்மியம் வினைப்பதால், அவ் வறிவை அடிப்படையாகக்கொண்டு பண்டைத் தமிழறிஞர்கள் உயிரி னங்களை ஆறு வகையாகப் பகுத் துள்ளார்கள். ஆசிரியர் தொல்காப் பியர், ஒசறிவுயிர்முதல், ஆறறிவுயிர் வரையில் உயிரினங்களைப்பகுத்தார். தொட்டு அறியும் மரம், செடி முத விய வர்க்கங்கள் அவ்வோ றி அடை யன. அதனேடு காவால் சுவைத்தறி யும் சந்து, கிளிஞ்சிற்புழு முதலாயின. ஈரறிவுயிர்கள், இவற்ருேடு மூக்கால் முகந்தறி வனவாகிய கரையான், எறும்புபோல்வன மூவறி வுயிர்கள், இவைகளுடன் கண்ணுல் கண்டறி பும், கண்டும், வண்டும்போல்வன் கான்கறிவின.இக்கான்கைேடு செவி யால் ஓசையுணரும் யானே முதலிய மிருகங்களும், கினி மூதலிய புட்க ஆம் அறிவு,துட்பமற்ற மந்தமதியின் ாகிய மனிதர்களும், ஜயறிவுயிர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/152&oldid=691440" இலிருந்து மீள்விக்கப்பட்டது