பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1G

ளாம். இவ்வைந்துடன் மனத்தாம் கருதி, வருக்கால வுணர்ச்சிதரும் பகுத்தறிவுபெற்ற மனிதர்கள் ஆறறி வும் வாய்ந்த சிரியர்களாம் என விளங்க ஒதினர். உயிர்கட்கு அறி யுக்தன்மை இயல்பேயாயினும், அறி தற்கு ஏற்ற கருவிகளின் உதவியும் இன்றியமையாது வேண்டப்படும். கண்ணில்லான் ஒன்றைக் காணமுடி யாது, செவியிலான் கேட்டறிய இய லாது, இவைபோற்சிறந்த மெய் வாய் முதலிய ஐந்து புலன்களும் உதவும்போதே அதன் வழிச் சென்று பகுத்தறிவு மனஉணர்ச்சி யில் விளங்குகின்றது. மனமின்றி அறிவு நிகழாமையின், மனமே அறி

வென்றல் அமையாதோ எனின்,

அமையாது. மனம் வேறு. அது கினேத்தற்குமட்டும் கருவி. அறிவு

கினேத்ததை ஊன்றி. விசாரித்தோர் ந்து தெளிவிப்பது. இதல்ை மனத்தி லும் அறிவு சிறந்ததாகின்றது. ஒரு வனே நோக்கி, எனக்கேதாவது கரத் தங்கட்கு மனமில்லை என்று ஒருவன் கேட்டால், அக்கேட்டவன், ஐயா! பொறும், கவனிக்கிறேன் என்பான். அங்ஙனமின்றி, ஐயா! எனக்கருள உங்கட்கு அறிவில்லை என்பானேல், அவன் சீறிவிழுந்து புடைக்கத் துணி வான். இதனுல் அறிவு மனத்திலும் சிறந்ததென்பதைத் தெள்ளத்தெளிய உணரலாம். இவ்வாறு சிறந்த பகுத் தறிவு, மனிதனுக்கே உரிய பண்பாத ல்ால்தான் படைப்பின் பல்வேறு உயிர்கட்குள், ! மனிதப்பிறவியே மாண்புடைத்தென மதிக்கப்படுகின் உயர்தின யென்மனுர் ಊಹಿ' " مهتمة :

ட' எனத் தொல்காப்பியன

பகுத்தறிவு.

தோதுவார்ாயிஞ்ர். இப்பகுத்தறிவு, இயல்பாக அமையினும், கல்வி கேள் விகளாலும், தான் வசிக்கும் இடத் தின் சூழ்நிலைச் சார்புகளாலும், பழ கும் மனிதர்களுடைய சேர்க்கை வசத்தாலும், ஒருவரைக் கண்டு தானும் அவ்வாறு நடக்கவேண்டும் என்னும் விருப்பத்தின் துரண்டுதலா லும் உளதாகும் செயற்கை அறி வோடும் கலந்து, மனிதன் உயர்ந்த பகுத்தறிவான் மேம்படுகின்றன். தான் சேர்ந்த இனம் தியனவாயின், தீய குணங்களும், கல்லனவாயின் நற் குணங்களும் வளரத் தொடங் கும். இவ்வுண்மையைவிளக்க ஆசிரி யர் திருவள்ளுவர், மக்கட்குப்பொது வுணர்ச்சி மனத்தினின்றும் தோன் அம்; அவன் உலக அறிவிற்றலைப் பட்டு விளங்கும்போது, தாம்தாம் சேர்ந்த இனத்தின் தன்ம்ையால் மாறு த ல் பெறும் என்பார்: 'மனத்தானும் மசந்தர்க்குணர்ச்சி யினத் தானும் இன்னுனெனப்படுஞ் சொல்' என்றும்,அறி வு பொதுவாக நோக்கு வார்க்கு மனத்தின் கண் அமைந்த தென்று தோன்றுமாயினும், உண் மையில் அவ்வறிவு, அவரவர் சேர் ந்து பழகும் இனங்களிகுல் உண்டா யிருக்கின்ற தென்பது .ெ த வளி வு என்றும், 'மனத்துளதுபோலக் கட்டி யொருவர்க்கு இனத்துளதாகும் அறிவு' என்றும் அதை உவமானத்தால் திட முறுத்துவாயாகி, தனக்கென மன மும் சுவையுமற்ற நீர், தான் சேரும் நிலத்தின் இயல்பால்மணமும், சுவை யும் பெறுவதுபோல, மனிதர்களும் சேர்க்கைப் பழக்கவழக்கத்தால், தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/153&oldid=691441" இலிருந்து மீள்விக்கப்பட்டது