பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு,

னென்ன தேவையோ, அவைனல்லா வற்றையும் கல்வி நமக்கு அளிக் கின்றது. இந்தக் கல்வியைக் கல்லூரி யிலிருந்தும், பல்கலைக் கழகங்களி லிருந்துமே பெறவேண்டுமென்பது அவசியமன்று. பொதுவாகக் கல் வியை மூன்று வழிகளில் பெறலாம்.

இயற்கையிலிருந்து: 2, சமு. திசய சகோதா மனிதர்களிடமிருந்து; 8, சுற்றுப்புறப்பொருள்களிலிருந்து. ஒன்று: நமது புலன்கள், அங்க அவ பவங்கள், தசைநார்கள், எல்லாம் சேர்ந்த உடற்கட்டு, மற்றும் கம் மிடத்தில் இயற்கையாயுள்ள சக்தி கள் முதலியன வளர்ச்சி பெறுகின் றன. காலத்திற்கு-பருவத்திற்கு-ஏற் முற்போல மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றன. இது வளர்ச்சியல்லவா? இந்த வளர்ச் சியே இயற்கை மூலமாகப் பெறும் மகத்தான கல்வி. இரண்டாவது, இந்த வளர்ச்சியை எப்படி உபயோ கிப்பது-எந்த முறையில் உபயோ கிப்பது-என்பதுபற்றிக் கேட்டோ, அல்லது படித்தோ தெரிந்துகொள்வ தில்லை. அதுசகோதர மனிதர்களால் போதிக்கப்படும் பேரறிவுக் கல்வி. மூன்றுவது; கமது-நம்மைச் சுற்றி புள்ள - சூழ்நில்ைகளிலிருந்து காம் பெறுகிற பலவித இன்பதுன்ப அனு பவங்கள் இருக்கின்றனவே. அவை க மது சுற்றுப்புறங்களிலுள்ள பொருள்களிலிருந்து பெறும் அனு பவக் கல்வி.

எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் மூன்று பேராசிரியர்கள். இந்த மூன்று பேருடைய போதனைகளில் எதேனும் மாறுதல்கள் கிகழ்கின்ற

  1. 3

போதுதான், மனித வளர்ச்சியின் மறுமலர்ச்சி குன்றுகிறது; வாழ்க் கையில் அமைதி என்பது அவனுக் குக் கிட்டாத ஒரு மறை பொருளா கின்றது. எனவே அமைதிக்காக மூட கம்பிக்கைகளுக்கு மண்டியிடுகி முன். கல்வியறிவு.இருந்தும் அதன் படிகிக்காத கயவர்கட்டம், அவனே ஒரளவிற்கு மகிழ்விக்கின்றது. அந்த மகிழ்ச்சி அவனின் வாழ்க்கைக்கு வெற்றி ஆல்ை அது இயற்கை வெற்றியன்று. வெற்றியடைவதென் முல், இயற்கை இலட்சியம் வெற்றி யடையவேண்டும். அப்பொழுது தான் பூரண வெற்றி. இயற்கை' என்ருல் பலர் சந்தேகப்படுகின்ருர் கள் புரிந்துகொள்ளாமல். மைக் கேற்படுகிற பழக்க வழக்கத்தைத் கான் இயற்கை என்று அழைக்கின் ருேம். அதைப்போல் கல்வி என் பது என்ன என்று கேட்டாலும் கேட்கலாம். அப்படிக் கேட்பவர் களுக்கு என் பதில் : அதுவோர் உயர்ந்த பழக்கத்தானே - பக்குவ மாகப் பெற்ற பயிற்சிதானே- அக் தப் பயிற்சியில் அனுபவம் பெறுவது தானே நல்ல கல்வி கல்வி கற்றவர் பலர் கற்ற கல்வியை இழந்துவிடுகி மூர்கள்: ஒரு சிலர், அதனேயே பின் பற்றிப் போற்றுகின்றர்கள் என் முல் காரணமென்ன? அவர்க ளுடைய பழக்க வழக்கம்தான் என். பது என் எண்ணம்

இன்றைய உலகின் கல்வி கில் என்ன? உண்மைக் கல்வியின் நோக் கம் என்ன? வாழ்வில் இளமை முடி யும் வரையில் படிப்பது - படித்துப்

பட்டம் பெற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/16&oldid=691308" இலிருந்து மீள்விக்கப்பட்டது