பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ஒர் பதவி கேட்பது அரசாங்கத்தில். இதுதான் உண்மைக் கல்வியின் கோக்கமா? இதுதான் உண்மைக் கல்வியின் கிலேயா? இந்த கிலே. வில் அந்தப் பட்டம் பெறுவதற்கு உழைப்பு-சக்தி-பொருள் எல்லாம் சர்வநாசம் வாழ்வில் ஒவ்வொரு துறையிலும் லாபம் கருதுகிமூன். அதற்காகக் கல்வி பயில முற்படுகி முன், அதஞல் உயிருக்கும் உட இக்கும் கஷ்டம் உண்டுபண்ணு வகை உணர்ந்தானில்ல்ே. பெற்றும்-பதவி பெற்றும் - பாமரர் களுக்குப் பயனில்லாமல் இருக்கின் மூன் இன்றைய கல்வி கிலேயில். படித்த பட்டதாரிகளுக்குத் தொழி லேப்பற்றித் தெரியுமா? உங்கள் ஊரில் எத்தனே தொழில் ஆலைகள் உண்டு? எத்தனே ஆயிரம் தொழிலா ளர்கள் உண்டு? என்று சர்வசாதா ானமாகக்கேட்டால், உடனே எனக் கும் அதற்கும் தொடர்பே இல் லேயே, நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் அதனைப்பற்றி என்பான். இது இன்றைய கல்விகிலே! இது ஒழியவேண்டும். ஒழிந்தால்தான் ஒரளவிற்கு எதிர்காலச் சமுதாயம் வீழ்ச்சியிலிருந்து வெளியேறும். இல்லையேல் அதுவும் கம்மைப்போல் கசிந்துவாழ நேரிடும். உண்மைக் கல்வியின் நோக்கம் என்ன? மணி தன் மனிதனேயும், அவனுடைய சூழ் கிலேயையும்தெரிந்துகொள்ளும்சக்தி கொடுப்பதுதான் உண்மைக் கல்வி யின் அடிப்படை நோக்கம். கம் வாழ்க்கையின் இன்ப துன்பங்களே. யெல்லாம் சமமாக ஏற்கக் கற்றுக் கொடுப்பதுதான் உண்மை சமுதா க், சிறப்புக் கல்வி. நாம் எப்பொ

பட்டம்

க்கின்றுேமோ அப்பெர.

பகுத்தறிவு.

மூதே நமது உடன்பிறப்பாகப் பிறக் கின்றது கற்பது என்பது. கற்ப தென்பது கல்விமட்டுமல்ல, மற் தவையுங்கட்ட கற்பதென்றே அழைக் கலாம். பொதுவாக நம் நாட்டில் 'குழந்தை வளர்ப்பு இலக்கியங் கள் மிகமிகக் குறைவு. முன்னேற்ற மடைந்த நாடு என்று குறிப்பிட் டால், அங்கே குழந்தை கன்முக வளர்க்கத் தெரிந்துள்ளனர் என் பதுதான் பொருள். இங்கு பிள்ளே, களின் பெற்றேர்கள், தங்களுடைய குழந்தைகளின் உயிரைமட்டும் காப் பாற்றிக்கொடுத்தால்போதுமென்று கினேக்கின்றனர். இவ்வாறு கினேப் பது திவது. பிள்ளைகள் பெரியவர்க ளானபிறகு, தங்களுடைய உயிரைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பதையும் கற்றுக் கொடுக்கவேண்டும். அத்துடன்கூட இன்பம், சுகம், துயர், செல்வம், வறுமை, வெட்பகட்ட கிலே, மிகுந்த குளிர், முதலிய எல்லா வற்றையும் ஒரே முறையில் - ஒரே மாதிரியாகத் தாங்கிக்கொள்ளக் கூடிய மனப்பான்மையை, பிள்ளே களுக்கு உண்டுபண்ணவேண்டும் பெற்ருேர்கள். இக்காலத்துப் பெற். ருேர்கள், கங்கள் பிள்ளைகளுக்குப் 'பரம்பரைப் பழக்கம்'பரம்பரைப் பட்டியல் பரம்பரைப் புள்ளி விவ ாம்' இதனே விளக்கிக் காட்டுவதி லும், தெரிந்துகொள்ளச் செய்வதி லும் காட்டும், கருத்து பிள்ளைகளின் முன்னேற்றத்தில் காட்டுவதில்ல்ை என்பது என் எண்ணம்.

துன்பம்,

இன்றைய மனிதன் சடங்குகள்சம்பிரதாயங்கள்.பித்தலாட்டங்கள்முரட்டுப் பிடிவாதங்கள் போர்த் தன்மைக் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/17&oldid=691309" இலிருந்து மீள்விக்கப்பட்டது