பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

கங்கள்-கதி - சூழ்ச்சி-கொலே-ஏற் மத்தாழ்வு ஆகிய சிறைக்கம்பிகளுக் குள்ளேயே தன் வாழ்நாள் முழு வதையும் கழிக்கிருன்என்ருல், அந்த மனிதனின் அரசியலைச் சொல்ல வேண்டுமா? சொல்லுவதற்கு காக்கு கழவில்லே! என் செய்வோம்? எங்கே பார்த்தாலும் கோழைகள். நோயாளிகள் - மரணத்தைக்கண்டு மருளுபவர்கள்-இவர்கள் காட்டிலே உலவிஞர்களானல், நாட்டு நடப்பு எவ்வாறு இருக்கும் என்பதை நீக் களே சிந்தித்துப் பாருங்கள். புரோ கிதர்களின் புரட்டு-தத்துவஞானிக ளின் தகிடுதத்தம்-பண்டிதர்களின் சிந்தனக்கெட்டாத கருத்து-இவை தாம் நம் காட்டுப் பெரும் இலக்கி யங்கள்! கொளுத்தவேண்டுமா, அல் லது கொள்ளவேண்டுமா என்பது உங்கள் தீர்ப்பு: தீர்ப்பு எதுவாயிருங் தாலும் சரியே. ஆல்ை நேர்மைக்கு ஆதரவாக இருக்கவேண்டும் உங்கள் தீர்ப்பு: அவ்வாறு நீங்கள் அளிக்கும் ஆதரவு மூலம், சிந்தனே ஒழுக்கத் திற்குமதிப்புக்கொடுத்தவராவீர்கள். எனவே ஒவ்வொருவரும் நன்முக எண்ணிப்பார்க்கவேண்டும் என்பது என் எண்ணம்

இன்றைய சமுதாயம்-இனறைய

அரசியல்-இன்றைய சூழ்நிலை தனிப்

பட்டவர்களின் உரிமைகளைப் பல

றையில் பாதுகாக்கின்றன. ஆனல் s: ாப்புப் பெறும் தனிப்பட்டவர் கள், சமுதாய நலத்தை காடவில்ல்ை என்பது கண்க.டு. மனிதன் அவன் வாழும் சமுதாயத்திற்குக் கடி. மையைச் சரிவர செய்தால் என். னென்ன கலன்கள் விளையுமோ,

மு

அந்த கலன்களைக் கடமையைச்

செய்யாமலேயே அ.ை

£5.

t-isoi-tii-j.

தகப்பன்:- வேலை கெட்டுப்போய் ! உன்னேப்படைத்தானே க. ! வுள். உனக்குக் கொஞ்சமா ! வது புத்தி இருக்கிறதா?

ககன்:- அது அவருகிட்டே இருக் தாத்தானே : சட்டியிஸ்ே இருந்தாத்தானே அப்பர் அகப்பையிலே வரும்?

-அறிவுக்குஞ்சு.

மூன். ஒவ்வொரு மனிதனும் தன் சீனப் பிறர் நலத்திற்காகப் பயன் படுத்தவேண்டும். அவ்வாறே கல் லோரும் சேர்ந்து செய்கின்ற ஒரு செயல், பிரதியொரு மனிதனுடைய கலத்தையும் காடுவதாயிருக்கவேண் டும். உண்மைத் தொடர்பின்பேரில் கடப்பதுதான், சமுதாய் ஒப்பந்தம் (SOCIAL CONTRACT) arsorough. இதல்ை அனைவருடைய முயற்சிஉழைப்பு - பலம் தனிப்பட்டவர் களுக்குச் சாதகமாகிறது. எந்த ஒரு மனிதனும்மற்றவர்களுடையான்மை க்கு விரோதமான ஒரு செயலைச் செய்யமாட்டான். ஏனென்னல், அவ்வாறு செய்யும் செயல், தன் னேயே வந்து பாதிக்கும் என்பதை உணர்ந்துகொள்கிறன். எல்லாரும்

தர்ம முறையிலே செல்லும். அல் வாறு செல்லும் பொழுது, கிலகி

இம், தன்மையிலும்,ககத்தானமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/18&oldid=691310" இலிருந்து மீள்விக்கப்பட்டது