பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

焉 பகுத்தறிவு:

தில், ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை இருக்கவேண்டும். அவ்வாறு உரிமையிருப்பதுதான் உண்மைச் சுதந்திரம். அதாவது ஒவ்வொரு மனிதனும், சமுதாயத்தைச் சேர்க் துள்ள மற்றவர்களுக்குப் பயனு டையவனுயிருக்கவேண்டும். அப்ப டிப்பட்ட பெரும் இலட்சியத்தைக் கொண்ட ஒரு சமுதாயத்தை 函

என்றைக்குமே எளிதில் அழிக்கமுடி அறிவியல் திங்கன் வெளியீடு.

யாது. அவர்களுக்காகச் சட்டம்பாதுகாப்பு - ராணுவம் என்றெல் 鬱 லாம் தேவையில்லை. இலக்கியம் உள்நாடு

வளர்க மக்கள் இலக்கியம் வளர்க! er ,ري--A = - _ . ه- -

சமுதாய இலக்கியம் வளர்க: கல்ே ஆண்டுக் கட்டணம் 1–3 –0

பாவுக! என்று கூறி முடித்தார் தனிப்படி 曾旁 0–2–0

புதுமையின் சின்னம் ஜீன் ஜாக்கோ

G5?ær (JEAA JACQUES ROUSSEAU). வெளிநாடு - ஆண்டுக் கட்டணம் 2-0-0

"என்னுடைய துன்பங்களில் - முதல் துன்பம், நான் பிறந்தது தனிப்படி , 0–2–6 தான்” என்று மனம் புழுங்கி மர " . 4 * " . م. னத்தை மக்களின் நன்மைக்காக தமிழ் மாதந்தோறும் அனைத்துக்கொண்டவர் இவர். முதல் நாளில் வெளிவரும்

1. கட்டனத் தொகையை முன்

'மனிதன் சுதந்திரமாய்ப் பிறக் பணமாகப் பண விடை செய்ய

தான். ஆனல், எங்கும் அடிமைத் வேண்டும்

தளையுடனே காணப்படுகிருன் ’ ! 2. கையொப்பதாசர் தெளிவான

என்ற ரூசோவின் சொல், நமது சிங் முகவரி கொடுத்தல்லேண் டும்.

கனயைக் கிளறுமாக! புதிய சமு

தாய அமைப்புக்கு வழிகோலுமாக! 鬱

வாழ்க ரூசோ! பகுத்தறிவு அலுவலகம்,

★ சலகண்டபுரம், சேலம் மாவட்டம்.

புராணங்கள் - சாஸ்திரங்கள் என்ற பெயரால் குருட்டு நம்பிக்கைக் கொள்கை பேரழிவைக் கொடுக்கும். படித்த ஆணும், பெண்ணும் உண்மையைப் பகுத்தறிய முடியாமலிருப்பதைக் கண்டு வருந்துகிறேன். எதையும் எண்ணிப்பார்க்கவேண்டும். நன்மை தீமைகளே சிக்கித்துப் பார்க்கவேண்டும். நாடு முன்னேற்றமடைய வேண்டுமானல், மக்கள் புரா னக் குருட்டு கம்பிக்கையை விட்டொழித்து, பகுத்தறிவு கொண்டு சிக் தித்துப் பார்க்கப் பழகவேண்டும். அதிலும் படித்த மக்கள், காரண காரி யங்களேப்பற்றி நன்கு ஆராய்ந்து பார்த்த பின்னரே, எதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். அத்தகைய மனப்பான்மை வளர்க்கப்படவேண்டும்.

பழமையில் பிடிவாதம்காட்டுவதை மக்கள் விட்டொழித்து, புதுமைக்கு. மாற்றத்திற்கு இடம் கொடுக்கவேண்டும்.

-புருஷோத்தமதாஸ் தான்டன்,

பம்ப்சயில், 12:42கக*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/19&oldid=691311" இலிருந்து மீள்விக்கப்பட்டது