பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಡಿguಐ ಅJುಖಿ

கத்பனேக் கித்வி

இன்னதென்று தெரியாது ஏனுே திகைக்குருi:?

சொன்ளேன் : கேட்டால் சொகுசாக வாழலாம் !

வனத்துவளைத் தேபேசி வழியே துலங்காது

இளித்தவாய் ஞானியோல் ஏமாத்துபோகாதே

வண்ண மலருன்னே வாவென் தழைக்குது,

பண்ணினங் குயிலுன்னேக் கூவியே பாடுது!

தென்றல் காத்துன்னத் தேடியே வீசுது,

பின்னல் சடைய்ன்னைப் பிணந்திட நாடுது!

பேசனுல் வராதுகாண் பொன் ஒன இவ்வேன்; ஏனுே நடுங்குருய் எழுந்திரு தம்பி!

கோலா கலமுங் கூத்தும் இசையும்,

பாலாம் தமிழப்பண்பும் பெறுவோர்.

தாங்யே என்று நழுவியே சென்றிடில்

ந:னயோ இன்று"தான். நேற்றுகி விடுடே !

எத்தனை நாளேக் கிருப்போம் இப்புவியில்?

அத்தனை நாளும் அடைவமோ இன்பம் ?

இருக்கும் வரையில் இன்பம் பெறுவோம்;

இறப்பின் வாயில் இனிதே அடைவோம்!

எப்போது கண்டாய் இப்புவி சொர்க்கம்?

இப்போதே காண்பாய் இப்புவி சொர்க்கம்!

பாரடா தம்பித் பலப்பல எழில்களே !

யாரட அங்கே யாழின எடடா, மீட்டிட இசையின வெம்மதுரத் தேன்போ1ை. நாட்டமுறு நங்கையர் தன்முக ஆடட்டும்! ஆட்டமும் பாட்டமும் அழகாக நடக்கட்டும்!

கூட்டுப் பழச்சாற்றைக் கோப்பையில் நிரப்படா!. வட்டமம் எம்மன வலியினப் போக்கிட : : : : r.

நாட்டங்கொள் நல்லின்ப நாடகம் தொடங்கட்டும்! செம்மைசேர் தமிழ்க்கலச் செல்வியர் பலரையும்

எம்மிடம் அனுப்படா!... ஏன் தம்பி விழிக்கிருய்? இருப்பதை அனுபவி இல்ேையல் வருந்தாதே!

விருப்பத்தை வடக்கி விணுகப் போகாதே. (உலகமாக்கன் உமசின் கருத்து இதன் வித்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/20&oldid=691312" இலிருந்து மீள்விக்கப்பட்டது