பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு இயக்கத்தின் வருங்காலம்.

! இரா. இலட்சுமி ,

காம் இருக்கும் காலம் அறி வியல் காலம், இனிமேல்

வருவது அறிவியல் சித்தர் காலம. ஆகைகம் குழந்தை கள காணபாாகள. ஆனல குற்றமேகாணும் ஒரு சாரார் இக்காலத்தை ஆத்மீக நம் பிக்கை குறைந்து அழிவு அணுகி வருங்காலம் எனக்

குறைகூறி வருகிருரர்கள்.

இப்போதுள்ள படிப்பின் அடிப்படையில் மதபோ கனே, ஆத்மீக சம்பிக்கை கள் இல்லாதிருப்பதே இவற் றிற்குக் காரணம் என அச் சாரார் கருதுகின்றனர். காலப்போக்கில் தேய்ந்து பயனற்ற தங்கள் கொள்கை களைப் புது மெ ரு கிட்டு க் திணிக்க விடாமுய்ற்சி செய் துவருகின்றனர். தற்காலப் படிப்பின் அடிப்படை, விஞ் ஞானம் முதலிய அறிவியற் கலையின் மேல் கட்டுப்பட்டு இருப்பதால்தான், மனித இனத்திற்கே உரிய பகுத் தறிவைச் சிறிது சிறிதாகப் பயன்படுத்தும் பழக்கம் கை

வரப்பெற்ருன் மனிதன், என வாடிங்டன்' கூறு கிருரர். இப்போதைய உலக

அமைதி இன்மைக்கு விஞ் ஞானம் கான் காரணம் என வும், அச்சாரார் சொல்வர்.

அது பெருந் தவறு. நாள் தோறும் வளர்ந்துவரும் மனித சமூகத்தின் சிக்க லான பிரச்னைகளை, கடந்த முப்பது ஆண்டுகளுக்குமுன் சிக்கறுக்க மதமும் மாந்திரி கமும் துவக்கிய தொல்லை, இக்காலச் சண்டையால் முடிந்தது என்றே சொல்ல வேண்டும். பொதுவாக, மதக் குருட்டு நம்பிக்கை சேற்றைக் கழுவி, அறிவுமணியைத் துல்க்குவதற்குத்தான் அறி வியற்க்லே பரவிவருகிறது. அவரவர்கள் வாழ்க்கையைச் செப்பனிட்டு, ஒழுங்குபட அமைக்கும் பண்பைப்போ திப்பதற்கு அறிவு இயக்கக் கால்தான் முடிகிறது.

ஆசிரியர்கள் வருங்கால அறிவு இயக்கத்தில் முக்கி யப் பொறுப்புடையவர்கள். ஏனெனில், வருங்கால மக்க ளாகிய குழந்தைகளுக்கு அறிவையும், உண்மையை அறிய ஆசையையும் அவர் களே ஊட்டவேண்டும். ஆசி ரியர்கள் தாங்கள் நம்பிய கொள்கைகளேயோ, கோட் பாடுகளையோ சிறு குழந்தை கள் த லே யில் சுமத்தக் கூடாது. அறிவியற்கலைகளே யும், ஆராயும் திறனயும் குழந்தைகள் உள்ளத்தில்பதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/21&oldid=691313" இலிருந்து மீள்விக்கப்பட்டது