பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

யவைக்கவேண்டும். இதோடு, மனித சமூகம் நாளுக்குநாள் மாறுபட்டு அமையும் தன்மை புடையதாதலால், அவ்வப் ப்ோது தேவையானவைகளே தாராளமாக ஆராய்ந்து, தெளிந்து அறிய வாய்ப்பு

எல்லோருக்கும் இரு க் க வேண்டும். ஆல்ை இப்போது தனிப்பட்டவர் கருததை

வெளியிட பயப்படும் கால மாக இருக்கிறது. காரணம் கருத்தை வெளியிடுவதால் உண்டாகும் கெடுதியே சரி யான அறிவியக்கம் வேண்டு வது இகல்ல. ஒவ்வொருவர் கருத்தினையும் காராளம்ாக, பயமின்றி வெளியிட்டு, ஆரா ய்ந்து, உண்மைகண்டு வாழ வேண்டும் என்ற கோக்கம்ே

அறிவியக்கத்தின் அடிப் م سمة (ينتي ما

ஆதலால் அறிவியக்கத்

ன் வருங்காலம், மனித சமூ கத்தின் வருங்காலத்தைபற் நியதே. அறிவு இயக்கத்தால் தான் மனித வாழ்க்கையைச் செப்பனிட்டு ஒழுங்குபடுத்த முடியும் என்ற அழுத்தமான எண்ணம் இல்லையெனில், குருட்டு கம்பிக்கையும், மூடப் பழக்கமும் அதைச் சீர்திருத் தட்டும்என விட்டுவிடுவதே சிறக்கது. ஆல்ை பழங் காலக்கதைகளைப் படிப்பவர் கள், அக்காலத்திய தவறு களே அகற்றி வருங்கா லத்தைச் செப்பனிட்டு வாழ வழிகாட்டுவதற்காகத் தான்

{

சிந்திக்கத் தூண்டும் உணர் ச்சியுள்ள பகுத்தறிவுச் சிறு கதைகள். ವಾಶಿ {}-16-{}

எ ல் லா சுதேசமித்திரன் ஹிக்கின்பாதம்ஸ் புத்த்தி ஸ்டால்களிலுக் கிடைக்கும். தென்றல் நூற்பதிப்புக் கழகம்

சஐகண்டிபுரம் : சேலம் மாவட்டம்.

எனக்கருதுகிருரர்கள். உறுதி யும் தன்னம்பிக்கையும் அறி. வியக்கத்தில் உறைந்திருப்பு தால், இவ்வுலகைத் திருத்தி யமைத்து, அறிவோடு அன் பும் உடைய வாழ்க்கைக்கு ఏ:::::

ஆல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/22&oldid=691314" இலிருந்து மீள்விக்கப்பட்டது