பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் வரலாறு :

சார் ல ஸ் பிராட் லா

பத்தொன்பதாம் நூற்குண்டில் ஐரோப்பாவில் தோன்றிய அறி வியல் வாதிகளில் தலைசிறந்தவர் சார்லஸ் பிராட்லா (:ேAREs BRAD. Al#ே இவர் 1833-ம் ஆண்டு, செப் டம்பர் மாதம் 26-ம் நாள் இங்கி லாந்தில் ஹோக்ஸ்ற்றன்" என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை ஒர் வக்கீல் குமாஸ்கா. பரமஏழை. என்ருலும் தன்மகனே உயர்தாக்கல் ஆாரிக்கு அனுப்பி கன்கு கல்வி கற் பித்துவங்தார். பிராட்லா இளமை யிலே மிகுந்த புத்தி நூட்பமும் சுறு சுறுப்பும் உடையவராய் விளங்கி ஒர். காய்தல் உவத்தலின்றி எல்லா ஆால்களையும் வாசித்துவந்தார். தர்க்க வாதம் செய்வதில் அவருக்கு மிகப் பிரியம். ஆனல் ஆராய்ந்து பாசாமல் எதையும் கம்பமாட்டார்: பேசமாட்டார்.

இளமை முதல் அவரிடமிருந்த இயற்கை அறிவு, மனித சமூக முன் னேற்றத்தில் அக்கரை கொண்டது. "சுதந்ததுமே எனது உயிா' என் பது பிராட்லாவின் மூலமந்திரம், மனித சமூகத்தின் விடுதலைக்கும், சுதந்தரத்திற்கும் பாடுபடுவதே தெய் வத்தொண்டு என்பது அவரது சித் தாக்கம்.

சமூகத்தின் விடுதலைக்கும், சுதந் திரத்திற்கும் முட்டுக்கட்டையாயிருப்

பவை கடவுள், மதம், மூடகம்பிக்கை கள், குருட்டுப் பழக்க வழக்கங்கள் என்பது அவரது கம்பிக்கை. தன் கொள்கைகளைத்தெளிவாக, அஞ்சா நெஞ்சத்துடன் வெளியிட்டார். பிராட்லா, பேச்சிலும், எழுத்திலும் மிக வன்மை படைத்தவர். எதிரி களின் வாயடக்குவதில் வெகுசமர்த் தர். பிராட்லாவின் காலம், வைதிகம் உச்ச கிலேயில் இருந்தகாலம், எனவே அவருக்கு உலகமெங்கணு மிருந்து எதிர்ப்புகள் தோன்றிக் கொண்டே இருக்கன. பாதிரிமார்க ளின் சூழ்ச்சி பலவிடங்களிலும் பகி ரங்கமாய் கடந்துவந்தது. ஆளுல் இறுதியில் பிராட்லாவின் பக்கமே வெற்றி க்கொடி பறந்தது.

அவர் பதினறு வயதுள்ள இளம் வாலிபனுக இருக்கும் பொழுதே, மதத்திற்கு விரோதமாக ஒரு பாகிரி யாருடன் தர்க்கம் புரிய கேரிட்டது. அக்காலத்திலே கிறிஸ்து மதத்தைக் கண்டித்து நூலொன்று எழுதி, அப்பாதிரியாருக்கு வெகுமதியளித் தார். என்னே இவரது துணிச்சல்!

1850-ம் ஆண்டில் லண்டனில் வேத சாஸ்திரங்களின் பித்தலாட் டங்களைப்பற்றி ஒர் அரிய சொற் பொழிவு கிகழ்த்தினர். அது பிராட் லாவிற்கு ஏராளமான விரோதிகளே யுண்டாக்கிவிட்டது. சிறிதுகாலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/23&oldid=691315" இலிருந்து மீள்விக்கப்பட்டது