பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

அயர்லாந்தில் ராணுவச் சேவகம் புரிந்துவந்தார். பிறகு கங்கையைப் போலவே ஒர் வக்கீல் குமாஸ்தா வாகவும் வேலே பார்த்தார். அப் பொழுது அவர் ஒர் அழகிய மானதி மனங்துகொண்டார். பிராட்லாவின் மனேவி குடிகாரியாகவும், அறிவிலி யாகவும் இருந்தமையால், அவரது இழ்வாழ்க்கை இன்பகரமாக இருக்க வில்லை.

1850-ம் ஆண்டில் நேஷனல் fižurites” (NATIONAL REFORMER) என்ற ஆங்கிலப் பத்திரிகையிலே தன் கொள்கைபற்றி ஆணித்தர மாக எழுதினர்.

பாதிரிமார்களும், களும், பிராட்லாவைப்பற்றி எவ்வ ளவு பொய்ப் பிரசாரம் செய்த போதிலும், நாளடைவில் பொதுமக் கள் பிராட்லாவின்மீது பேரன்பு கொண்டுவிட்டார்கள். பிராட்லாவின் எழுத்தும், கருத்தும், மக்கள் உள்

மதவெறியர்

ளத்தைப்பெரிதும் கவர்ந்துவிட்டன.

பிராட்லா எழுதிய நூல்களில் சிறந்தது: கம்பிக்கை பீனத்தால் மனித சமூகம் பெற்றுள்ள லாபம்’ (HUMANITY GAIN FROM VMBEllor) என்ற நூலாகும். அந்நூலில் மதத் தின் கொடுமைகளே மிக நன்ருக விளக்கியிருக்கிருர்,

பிராட்லாவோடு தொண்டுபுரிந்த வர், நமது அடையாற்று அம்மை யார்காலஞ்சென்ற அன்னிபெசண் இருவரும் இணைபிரியாத நண்பராய், இங்கிலாந்தில் அறி வியக்க வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டனர். அதல்ை அம்மையாருக் கும் பிராட்லாவிற்கும் காகல் சம் பந்தமுண்டென்றுகூட எதிரிகளால்

டாவர்.

盛義

நாடெங்கும் பிரஸ்தாபிக்கப்பேற் தது. அதைப்பற்றி பிராட்லா ஒரு சிறிதும் பொருட்படுத்தாது, நமது, தொண்டைத் தொடர்ந்து செய்து வந்தார். 1877-ம் ஆண்டில் பிராட் லாவும் பெசண்டம்மையாருமாக, * நோர்டனின் கருத்தடையைக் குறித்து ஒரு நூல் வெளியிட்டதந் காக சிறைக்கோட்டம் கண்ணினர். ஆனல் வழக்கு விசாரணை செய்யப் பட்டு இருவரும் கண்யமாக விடுவிக் ஆன்னிபெசண்டு அம்மையார் கிலேயான கொள்கை யும், உறுதியுமற்றவராய் இருந்தபடி பால், பிராட்லா அவவரைப் பிரிந்து

கப்பட்டார்கள்.

தன்வழியே தொண்டாற்றி வந்தார்.

அக்காலத்தில் பார்லிமெண்டு மெம்பாாக இருப்பது மிகக்கெளரவ மாகக் கருதப்பட்டது. பிராட்லா இங்கிலாந்து பார்லிமெண்டுசபைக்கு ஓர் அபேட்சகராக நின்றர். அவரது எதிரிகள் இவரைப்பற்றி எவ்வ அவோ பொய்ப் பிரசாரங்கள் புரிக் ஆம், அதிகப்படியான ஒட்டுகளால் பார்லிமெண்டில் அங்கம் பெற்ருர். 1880 முதல் 1891 வரை 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பார்விமெண்டு அங்கத்தினராக இருந்த்ார்.

அவர் மெம்பசாகத் தேர்ந்தெடுக் கப்பட்டதும் சபைக்குச் சென்மூர், அச்சபையின் சம்பிரதாயப்படி பிராட்லா சில உறுதிமொழிகள் சொல்லவேண்டி நேர்ந்தது. அவ் அறுதிமொழியில் உள்ள எனக்குக் கடவுள் சகாயம் உண்டாகட்டும்' என்ற வார்த்தைகளைச் சொல்ல பிராட்லா அறவே மறுத்துவிட்டார். அரசாங்கம் எவ்வளவு முயன்றும் பயனற்றுப்போயிற்று. அதற்காக அவர் பெரும்பாடுபட்டு, அக்கடவுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/24&oldid=691316" இலிருந்து மீள்விக்கப்பட்டது