பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராலுள்ள அவ்வுறுதி மொழிகளை மாற்றி வெற்றியடைந்தார். பார்வி மெண்டில் 'முதலாவது காஸ்திக மெம்பர்' என்ற பெயருடன் அக் கம்வகித்து, மக்களுக்கு அரும்பணி

இத்தகைய ஒப்பற்ற அரசியல் ஞானி, சிறந்த அறிவியல் நிபுணர், ஏழைகளின் தோழர், சுதந்த வீரர், 1891-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் நாள் இயற்கை முடிவெய்திர்ை.

அவரது தாருண்டு கிறைவுவிழா 1933-ம் ஆண்டு செப்டெம்பர் மாதத் தில் லண்டனில் மிகப் சிறப்பாய் கொண்டாடப்பட்டது. நாஸ்திக சென்று ஒரு காலத்தில் துாற்றப் பெற்ற சார்லஸ் பிராட்லா, யாவரா

ஆம் போற்றப்பட்டு, அவர் தி நூருண்டு கிறைவுவிழாவை நாடெங். கும் கொண்டாடும்படி பார்வி மெண்டு அங்கத்தினரும், பெருஞ்

செல்வர்களும், லார்டுகளும், H. .ே வெல்ஸ், பெர்னர்ட்ஷா போன்ற பெரிய மேதாவிகளும், விஞ்ஞானி களும் கையொப்பமிட்டு வேண்டிக் கொண்டார்கள். அவ்வாறே அவ் விழா மிகச் சிறப்பாய்க் கொண் டாடப்பெற்றது.

பிராட்லாவின் பூதஉடல் நம்மை விட்டு மறைந்துவிட்டது. அவர் காஸ் திகன், ஆனால் உண்மையே ஒர் உரு வாய் வந்தவர். அவர் தோன்றிய காண்டிற்குப் பின்னும் அவரை உலகம் கினேக்கின்றது. அவரது னேவு உலகமக்களிடையே நிலவி வருகின்றது. அவரது சொற்பொ திவு உலகமெக்கும் பரவிவருகிறது. வாழ்க அவரது கொள்கை:

發薔婚毅籌

பசியுடன் அ சி ய ல் யளிக்காது.

வாடுகிறவர்களுக்

ශ්‍රී திருப்தி

--லெனின்.

சுதந்திரம்

寂 鬱 இலட்சியமில்லாத மனிதன் திசையறி கருவியில்லாத கப்பலே

யோப்பான்.

-ஆவ்பரி

警 கான் பிறருக்குச் செய்யவேண் டிய கடமை யென்னவென்பதே எனது கவனமாகும்; பிறர் என்ன நினைக்கிருர்கள் என்பதன்று.

-எமர்சன்.

梁 氨 அடக்கமும் அன்பும் துன்பத் தால் கற்றுக்கொள்ளப்படும்.

一繆尊曾魏留@出亡。

  • 臀 ஞானிகள் முயலவேண்டுவது உலகத்தை வெறுக்கவன்று, அறி யவேயாகும்.

- -త్తి .

器 资 நியாயத்துக்காகவும், தர்மத்துக் காகவும் நான் போதுஜன அபிப்பி ராயத்தையும் எதிர்த்து நிற்கத் தயாராக இருக்கிறேன்.

--சக்ரட்டிஷ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/25&oldid=691317" இலிருந்து மீள்விக்கப்பட்டது