பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* *- tải #,ếar # :ே ன் த ப ைக்காரர்களே: பிடித்து, கிராமத்தில் கோயில்கட்டி அத இல் கள் பிழைப்புக்கு வழி தேடு கிருன் அந்த வஞ்சகன் " என்றன் தங்கத்துரை.

ஆசாரி குட்டு

திடுக் கிட் டான் ! శః చ

பட்டது :

பூ. சா சி யி ன் ம க ன்.

ப. க. குஞ்சிதம், !

பொற்கிலேயும், தங்கத்துரையும் வண்டியிலிருந்து இறங்கினர்கள். அவர்களே எக்கத்துடன் பார்த்தனர் இல சிறுவர்களும், சிறுமிகளும். "Θ μη ή βή 35ύ! இவர்களுக்கும் நம்மைப்போல் படிக்கவேண்டு மென்ற ஆசை. என்ன செய்வார் கள், பாவம்' என் முன் தங்கத்துரை.

இவர்களே யார் படிக்கவேண் உrமென் கிருர்கள்? ' ஏழைகள்! நம்மைப்போல் பக்கத்து ஊருக்கு வண்டியில் போய்ப்படிக்கப் பனத்திற்கென்ன செய்வார்கள்? கம்மவூரில் பள்ளிங்கடம் இருந்தால் தேவலே' என்றன்.

எ ன் ரு ஸ்.

'அண்னு கம்ம ஊரில் ஒரு பள் ளிக்கடடம் கட்டில்ை என்ன? இவர் கள் எவ்வளவு சந்தோஷத்துடன் படிப்பார்கள்?' என்ருள், செய் யலாம், பெரியவர்கள் சினேக்க துமே, அவர்கள் சிவன் கோயில் கட்டும் யோசனையில் அல்லவோ இருக்கிரு.ர்கள். நாம் என்ன செய் வது?’ என்ருன். அண்ணு காளி கோயில் ஒன்று இருப்பது போ தாதா? சிவன் கோயில் வேறு

எதற்கு?’ என்று கேட்டாள் பொற் சிலே. உன் அப்பாதான் முன்னி ருந்து கட்டப்போ கிரு.ர். அப்பாவுக்கு சொன்னல் பள்ளிக்கூடம் கட்டச் செய்யலாம்” என்ருன் தங்கத்துரை. 'அண்ணு நான் அப்பாவிடம் கட்டச் செய்கிறேன்" என்ருள். பிறகு வீட்டிற்குள் சென்ருள். தக் கத்துரையும் தன் வீட்டிற்குச் சென் மூன். சோலேயூர் ஒரு சிறு கிராமம். அந்தக் கிராமத்திலேயே ப்ெரும் பணக்காரர் மதுரமுத்து. அவரது ம்கள் பொற்சில்ே, மகள் படிக்க வேண்டுமென்பதில் அக்கரையுள்ள வர். அங்கு பள்ளிக்கூடம் இல்லாத தால், வண்டியில் சென்று பக்கத்த் ஊரிலுள்ள பள்ளியில் படிக்கவிட் டார். தங்கத்துரை பூசாரியின் மகன். பொற்கிலேயுடன் பள்ளிக்கூடம் சென்றுவருவான். இருவரும் உறவு முறையுடன் பழகி வந்தார்கள். பொற்சிலேயைவிட அவன் மூத்த

பூசாரியின் குணத்திற்கு அவன் நேர்மாறனவன். ஆழ்க்ை யோசனையும், அறிவுத் திறமையும்

வன்.

உடையவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/26&oldid=691318" இலிருந்து மீள்விக்கப்பட்டது