பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿

பொற்சில்ே அப்பாவிடம் சொல்லி,

பள்ளிக்கூடம் கட்டச் செய்யவேண்

டுமென்ற ஆவலுடன் தந்தையிருக் மிடம் சென்ருள், தந்தையுடன் பூசா ரியும் இன்னொருவரும் இருந்தனர். புதியவரை அவள் இதற்கு முன்பு பார்த்ததில்லை. தங்தை அவரை சாமி என்றழைத்து, குழைவுடன் பேசு வதைக் கண்டு பொற்சிலே வியப் படைந்தாள். யாரிடமும் கம்பீர மாகப் பேசும் அப்பா இவரிடம் வணக்குகிறரே. இவர் யாராயிருக் கும்? என்று யோசித்தாள். அவர் கள் .ே ப. சு வ ைத கவனித்துக் கொண்டே கின்றள்.

உங்களுடைய செல்வாக்கு இன் னும் பெருகப் போகிறது. தெய்வ பக்தியால் உங்களுக்குத் தனிச்சிறப் பும், புகழும் ஏற்படப்போகிறது’ என்று எதேதோ அவரைப் புகழ்ந்து பேசினர்.புதியவர். "ஆமாம் கோயில் வேறு கட்டப்போகிருர் அல்லவா? சிறப்புக்கும், புகழுக்கும் என்ன குறைவு என்மூன் பூசாரி, மகிழ்க் தார் மதுரமுத்து. சீக்கிரமே கோயில் கட்ட ஆரம்பிக்கவேண்டியதுதான் என்றர். பிறகு பூசாரியும் அந்தப் புதியவரும் வெளியே சென்ருர்கள்.

பொற்சில்ே மெதுவாகத் தக்தை யருகில்சென்ருள். அப்பா அவன் மனிதன்தானே? அவனே ஏன் சாமி, சாமின்னு கூப்பிட்டிங்க?' என்று கேட்டாள். அந்தக்கேள்வி அவரைத் திகைக்கவைத்தது. "அவர் ஐயர்,

மேல் சாதியார். அவரை அப்படித்

தான் மரியாதையோடு கூப்பிட ண்டும். பொற்சிலே! என் ஜாத

ன்னல் கடக்கப்போவதைச் கான் கோயில் கட்டு

பகுத்தறிவு.

நர்த்தனம். தங்கை-(நடராசர் படத்தைக்காட்டி) அக்கா ! இந்த நடராசமூர்த் தியைப்போல், கான் காட்டியம் ஆடனும்னு பாட்டி சொல்ரு. கட்டுவனரிடம் நான் கல்லாகத் துக்கப் போறேன். அக்கா :- அது சரி, கட்ாாசர் முய லகனேப் போட்டு மிதித்துக் கொண்டு கர்த்தனம் ஆடுகிறர். அது மாதிரி உனக்கொரு ஆள் கிடைக்கனுமே. தங்கை:- அதுக்குத்தான் கட்டுவளுர்

இருக்காரே அக்கா!

    • هم گسس

வதைப்பற்றி நினைக்கவேயில்லை. இப் போது கினேக்காததும் கடக்கப் போகிறது” என்ருர் மதுரமுத்து.

அப்பா! நம் ஊரில் கோயிலா வது இருக்கிறது. பள்ளிக்கட்டம் தான் இல்லை. ஒரு பள்ளிக்கூடம் கட்டுங்களேன். எழைப் பிள்ளைகள் படிக்க செளகரியமாய் இருக்கும்" என்ருள் பொற்சிலை. அவள் சொன் னதும் சரியாகத்தான்பட்டது. ஆகு லும் பக்திவெள்ளம் அதை அடித்துச் சென்றது. யாரு படிச்சா என்ன? படிக்காட்ட ஒனக்கென்ன? உன் படிப்பைப் பார்” என்னர் மதுர முத்து. அப்பா எனக்கே தினம் பள்ளிக்கூடம் போய் கிரும்பி வர் றதுக்குப்பயமாய் இருக்கிறது. சில ஆட்கள் எங்க வண்டியை ஒரு மாதி ரியாய் பார்க்கிறர்கள். ஜன கட மாட்டம் இருப்பதால் கப்பிவருகி ருேம். ஒரு நாளேக்குத் தனியா சிக் கிட்டா எங்க கதி என்ன ஆவது? அப்பா நீங்களே யோசித்துப்பாருள் கள். எனக்கும், எல்லா பிள்ளைக
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/27&oldid=691319" இலிருந்து மீள்விக்கப்பட்டது