பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

ஞக்குமே நல்லது. நீங்க பள்ளிக் கூடம் கட்ட முயற்சிக்காமே யார் செய்வார்கள்? என்ருள் பொற்சிலே,

மதுரமுத்துக்கு ஒரே மகள் பொம் சிலே. மகள் பள்ளிக்கட்டம் செல்லும் வழியில் ஏதாவது நேர்ந்தால் என்ன செய்வதென்று பயந்தார். எனவே யோசித்தார். பிறகு சம்மதித்தார். ஊரிலுள்ள சிலரைக் கலந்து, பள் னிக்கூடம் கட்டும் முயற்சியில் துணிந்து ஈடுபட்டார் மதுரமுத்து. இதை யறிந்த பூசாரி மிக வருந்தி gರ್ಘ. மதுரமுத்துக்குக் காய்ச்சல் வந்தது. அவரது உடல்கில்ே மோச மாகிக்கொண்டே வந்தது. எல்லோ கும் பயந்தார்கள். 'வாக்குவைத்துக் கேட்கலாம்' என்ருன் பூசாரி. அப் படியே வாக்குவைத்துக் கேட்டனர். காளியம்மாள் வாக்கைக்கேட்ட எல் லோரும் கடுங்கினர்கள். தெய்வ குற் மம் என்ன இங்கு தேறுமோவென்று கலங்கினர்கள். பொற்கிலேயின் தாய் தாங்கொணு துரத்தால் துடித்தாள். மதுமுத்து பொற்சிலேயின்மேல் கோபமடைந்தார். தங்தையின் கிலே பும், பூசாரியின் வாக்கால், வீட்டி லிருக்கும் துயரையும் கண்டு வருங் தினுள் சிறுமி.

பொற்சிலே அழுது சிவந்த கண் களுடன் வீட்டுப் பின்புறத் தோட் பத்தில் உட்கார்ந்திருந்தாள். அங்கு வந்தான் தங்கத்துரை. - சில என் இப்படி உட்கார்ந்திருக்கி குய்? ஆசைப்பட்டதுபோல் தான் பள்ளிக்கூடம் கட்டப் போகிறர் களே' என்றன். அண்ணு! நீ ஒன் றும் தெரியாதவன்போல் பேசுகி குயே. கோயில் கட்டுவதற்குப் பதில் பள்ளிக்கூடம் கட்ட ஆரம்பித்ததால்

  • பொற்.

தான், அப்பாவிற்கு நோய் வங்க தாம். கோயில் கட்டுகிறேனென்று சொல்லிவிட்டு, கட்டாமல் கடவுளை அவமதித்துவிட்டாராம். சாமி உன் கப்பா மூலம் சொல்லிற்ரும், அதி லிருந்து வீடு அலக்கோலமாக இருக் கிறது, அப்பா என்மேல் கோபிக்கி குர்’ என்ருள் பொற்கிலே. துக்கத் தால் தேம்பி யழுதாள். தங்கத்துரை யின் கெஞ்சம் நெகிழ்ந்தது. இதற். குக் காரணமான, அந்த விஷ யத்தைச் சொல்லிவிடலாமா என்று அவன் காக்குத் துடித்தது. ஆளுல் எதையோ கினைத்துக்கொண்டு நின் மூன். பொம்சிலே காளியாவது அப்பாமேல் வந்து சொல்வதாவது. இதுக்காக இப்படி பயப்படுவதா? கல்ல மருந்து கொடுத்தால் கோய் திருகிறது” என்ருன். அண்ணு! காளியின் வாக்கைத்தானே, கம்புகி மூர்கள். கானும் அப்பாவிடம் செசன்னேன். கேட்டால்தானே? நீ தான் இதற்கு ஒரு வழி சொல்ல் வேண்டும்" என்றுள் பொற்சிலை. தக்கத்துரை யோசித்துக்கொண்.ே கின்றன். எப்படியானுலும் சரி, பொற்சிலை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான். பொற்சிலையின் காதருகில் சென்று. மெதுவாக எதோ சொன்னன். *அண்ணு! நானும் அப்படித்தான் கினேத்தேன். நீ சொன்னுல் நிச்சய், மாக அப்பா கம்புவார். சொல் லேன்" என்ருள். கான் சொல்லி, விடுவேன். ஆல்ை எனக்கே ஆபத்

தாத முடிந்தால் என்ன செய்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/28&oldid=691320" இலிருந்து மீள்விக்கப்பட்டது