பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿

இம் என்று கெஞ்சினுள் பொற்சில்ே. ஒப்பினுன் கங்கத்துரை. மதுரமுத்து வின் உடல் சிறிது குணமடைந்தது. பூசாரியும், அவரும் கோயில் கட்டும் விஷயமாகப் பேசிக்கொண்டிருந் தனர். தங்கத்துரையும், பொற்சிலே யும் அங்கு வந்தார்கள். தங்கத்துரை தயக்கத்துடனும், ஒருவிதத் துணிவு டனும், அவர்கள் அருகில் வந்தான். மதுசமுத்துவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். தம்பி இது என்ன் கடிகம்?" என்று கேட்டார் மதுர முத்து. கடிதத்தைக் கண்ட உடனே மருண்டான் பூசாரி.

'அன்றைக்கு அப்பா உங்களிடம் அழைத்துக்கொண்டு வந்தாரே ஒரு தஞ்சாவூர் ஐயர்; அவர் அப்பாவுக்கு எழுதிய கடிதம் இது. ஐயர் தூண்டு தலால்தான், கோயில் கட்டும் ஏற் பாட்டையே இவர் ஆரம்பித்தார். அது கின்றதும் சாமியாடி வாக்குச் சொல்லி, கோயில் கட்டச் செய்த தும் அவர் ஏற்பாடுதான். உங்களைப் போன்ற பணக்காரர்களைப் பிடித்து கிராமத்தில் கோயில் கட்டி, அதனுல் தன் பிழைப்புக்கு வழிதேடுகிறன் அந்த வஞ்சகன். இவர் அவனுக்கு

உடந்தையாக இருக்கிறர். நீங்களே.

கடிதத்தைப் படித்துப் பாருங்கள், எல்லாம் புரிந்துவிடும்' என்ருன் படபடப்புடன் தங்கத்துரை, பூசாரி திடுக்கிட்டான். மகன்மேல் சீறிஞன். :படுபாவிப் பயலே என்னடா அபாண்டமாகப் பழி சொல்கிருய்? காக்கு நீண்டுவிட்டதாடர் நாயே ? என்றவாறு அடிக்க எழுந்தான். பூசாரி! பொறு. தகுந்த சாட்சி உன்குட்டு வெளிப்பட்டுவிட் g9:తాత్ప్రత్త కుట్రే

必 ॐ 妄

கொண்டு என்கின்தை.

எற்படப் போகிறது.

பகுத்தறிவு.

எவ்வளவு புண்படுத்திவிட்டாய்? குழந்தைகளின் படிப்பில், மண் போடப்பார்த்தாயே! நீ காளியின் அருகிலேயே இருந்ததன் பலன் இது தான?’ என்ருர் ஆத்திரமாக. காரி யம் மிஞ்சிவிட்டதை யறிந்த பூசாரி குழைந்தான்; தலே குனிந்தான். “சிங்களெல்லாம் இப்படிச்சொன்ன

தெய்வ காரியம் எப்படிங்க நடக்கி

றது?" என்ருன். 'போதும். தெய்வ

காரியத்தைத் தெய்வமே பார்த்துக் கொள்ளட்டும், மனிதர்களின் காரி

யத்தைத் தான் மனிதர்கள் பார்க்க வேண்டும்" என்ருர் மதுரமுத்து. "அதுதாம்பா நாஞ் சொல்றதும்' என்றுள் பொற்சிலை.

'தங்கத்துரை தந்தை யென்றும் பாராமல், குற்றத்தைக் கண்டித்த உன் செயலால், ஊருக்கே கன்மை காளைக்கே பள்ளிக்கட்டம் கட்ட ஆரம்பிக்கப் போகிறேன். எனக்கு நோய் வந்தா லும் சரி, செத்தாலும் சரி, எத்தர் களின் பித்தலாட்டத்தை இனி கம் பப்போவதில்ல்ை" என்ருர் மதுர முத்து. 崇普普景策景

கேட்டவரா?

தாயார்:- இழவு வீட்டில் அழுது கொண்டே) தம்பி பாட்டி சாமி பாதம் சேர்ந்துவிட் டாளே. இனிமேல் யாரைப் போய் பாட்டீன்னு கூப்பிடு. வேடா தம்பி?

மகன்:- அம்மா! பாட்டி சாமிகிட் டெதானே போயிருக்கா? அதுக்காக ஏன் அழவே ஆணும்? சாமி அவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/29&oldid=691321" இலிருந்து மீள்விக்கப்பட்டது