பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ణాutఖుభూw 4ఖu*4

இலம்.ார்ட்.ஜி.இங்

கர்சல் :

      • സ്

- ;EhangßGuuňiai بحيثة 5.இ ரா.நெடுஞ்செழியன். எம்.எ து

முன் இதழ் தோடர்ச்சி.;

தமது முன்னேர்களின் பெருமதி ப்பு, வீரச் செயல்கள் வாயிலாகப் புலப்படுத்தப்படவேயில்லே. தன் துடைய கருத்தை மாற்றிக்கொள்ள மறுத்த எந்த ஒரு மனிதனும், அவர் களால் மன்னிக்கப்பட்டதே கிடை யாது. தங்கள் தீர்ப்புப்படி குற்ற வாளி என்று கருதப்பட்ட மனித னின் கட்டைவிரலில், கட்டை விரல் திருகாணியை மாட்டி, சித்ரவதையின் இறுதி எல்லையை எட்டுமளவுக்கு முறுக்கினர்கள். பிறகு அவனே அக்

தகாாமும், அமைதியும், இருளும்

சூழ்ந்த கனி அறையில் தள்ளி வைத்து வதைத்தார்கள். அங்கே அவன் பதைபதைத்துத் துடிதுடித்து உயிரை ஊசலாட விட்டுக்கொண் டிருந்தான். இத்தகைய செயல் அன் பின் போல் செய்யப்பட்டது - அருளின்பேரால் செய்யப்பட்டது - இாக்க மனம் படைத்த இயேசுவின் போல் செய்யப்பட்டது

கான் அவர்களின் சித்ரவதைக் கழுத்து வளையத்தையும் பார்த்திருக்கி றேன். ஊசிபோன்ற க்ர்மையுடைய

அவன் தொண்டை கெரியும்படி அழுத்தப்படும். கிறிது கேரத்திற் கெல்லாம் அவன் கழுத்து விக்க ஆரம்பிக்கும். அவ்ன் தொண்டை அடைபட்டுத் துடிதுடிக்க உயிர் ஊச லாடிக்கொண்டிருக்கும். இத்துனேக் கும் அவன் செய்ததாகச் சொல்லப் படும் குற்றம் என்பதெல்லாம், மைக்கெல்லாம் தந்தையாக இருக் கும் கடவுள், மக்களாகிய குழந்தை களில் ஒன்று. எப்பொழுதும் எல்ல்ே பற்ற பெருந்துன்பத்தையே நுகர்ந்து கொண்டிருக்கவேண்டும் என்று கட்டளையிடுவார் என்பதை, கான் கம்பமாட்டேன்’ என்று கூறியதாக இருக்கக்கூடும்.

ertäæäಿ'$###€ER$ மAieாER) என்று அழைக்கப்படும் கருவியையும் கான் பார்த்திருக்கி றேன். அது இப்பொழுது இருந்து

வரும் பெரிய, கத்திரிக்கோல் போன்றுஇருக்கும்.கத்திரிக்கோலில்

மேலே இரண்டு கைப்பிடிகள் இருப் புது போலவே, கீழேயும் கூர்ம்ை யான இரண்டு பகுதிகளுக்குப்பு லாக வளையம்போன்று அ.ை இரண்டு கைப்பிடிகள் இரு இரண்டு முனையிலும் வர்ே அமைந்த இரண்டு இ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/30&oldid=691322" இலிருந்து மீள்விக்கப்பட்டது