பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑒

களும் ஒன்றின்மேல் ஒன்று குறுக் காக அமையும்படி நடுவே பொருத் தப்பட்டிருக்கும். இணேப்பாணிக்கு மேல் ஒரு பெரிய இரும்பு வளையம் மேலே உள்ள இரண்டு வளையங்களிலும் இரண்டு கைகளும் மாட்டப்படும்; கடுவிலுள்ள வளையத்தில் தல்ை அழைக்கப்படும்; கீழே உள்ள இரண்டு வளையங்களிலும் இரண்டு கால்களும் இணக்கப்படும்; குற்ற வாளி என்று மத பக்தர்களால் கரு கப்படுபவன் தோட்டியின் மகள்"

கோர்க்கப்பட்டிருக்கும்.

என்ற அந்தக் கருவியால் இவ்வாறு.

பூட்டப்படுவான். இப்படிப்பட்ட நில் யில், அவன் தல்ேகுப்புறக் கவிழ்ந்து விழும்படி நிலத்தின்மீது தூக்கி எறி யப்படுவான். உடம்பின் தசைகள் கண்டபடியெல்லாம் இழுக்கப்பட அவன் வலி தாங்கமாட்டாமல் வருந்தி, இறுதியில் உயிர்வாதை அடைந்து இறந்துபடுவான்.

இது யாரால் செய்யப்பட்டது என்று கருதுகிறீர்கள்? யாரேனும் ஒருவர் உன்னே ஒரு கன்னத்தில் அறைந்தால், அவரிடம் மற்ருெரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு” என்று சொல்லிவரும் கண்ணியர் களே இதனைச் செய்தார்கள்:

இான் அவர்கள் வந்த சித்ரவதைப் பெட்டியையும் பார்த்திருக்கிறேன். பண்டங்கள் ஏற்றிச்செல்லும் வண்டியின் அடித் தளத்தில் அமைந்திருக்கும் பெட் டியைப்போல் அது காணப்படும்; அதன் ஒவ்வொரு பக்கத்திலும் கம் விகளால் இணக்கப்பட்ட உருளை கள் இருக்கும்; ஒவ்வொரு உருளை யின்மீதிக் சங்கிலிகள் மர்ப்பட்

கையாண்டு

படிக்கும்போதும்,

பகுத்தறிவு.

டிருக்கும். தண்டனைக் குள்ளாக்கப் பட்டவனின் கணுக்கால்களில் சில வும், கை மணிக்கட்டுகளில் சிலவு மாக அந்தச்சங்கிலிகள் மாட்டிவிடப் படும். பிறகு புரோகிதர், குருமார் கள், வரம்பெற்றேர், முனிவர்கள் ஆகியனல்லோரும்சேர்ந்துகொண்டு, அந்த உருளைகளைச் சுற்றுவார்கள். வேட்டையாடப்படும் அந்த மனித னின் முழங்கால்களும், இடுப்பும், தோள்களும், மார்பெலும்புகளும், மணிக்கட்டுகளும், தனித்தனியே கழன்றுபோகும் வரையில் சுற்று வார்கள். அந்தப் பரிதாபத்திற்குரிய உயிர்வாதையோடு இரத்த வெள்ளித்தில் மிதந்துகிடப்பான். அவனுடைய நாடியைப் பிடித்துப் பார்ப்பதற்காக அருகிலே மருத்து வரையும் வைத்திருப்பார்கள். எதற். காக? அவன் உயிரைக் காப்பாற்று வதற்காகவா? ஆம் அதுவும் கருணேகொள்வதாலா? இல்லே! இல் லவே இல்லை! மீண்டும் ஒருமுறை அவனைக் கசக்கிப் பிழியலாமா என்று அறிவதற்காகவே!

வன்,

இந்தச் செயல் மதக் குருமார்க ளால் செய்யப்பட்டது, நினேவிலிறுத் திக்கொள்ளுங்கள்; நாகரிகத்தின் பேரால் செய்யப்பட்டது; சட்டக் தின்போால்,ஒழுங்கின்பேரால் செய் கருனேயின்போல்

மதத்தின்போல் செய்யப்பட்டது; கருணேவெள்ளம் என்று போற்றப்படும் கிருத்துவின் பேரால் செய்ய்ப்பட்டது!

யப்பட்டது; செய்யப்பட்டது;

இப்படிப்பட்ட அச் ச. மூட் டும் அடக்குமுறைக் கருவிகளைப்பற்றிப்

றிச் சிந்திக்கும்போதும், !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/31&oldid=691323" இலிருந்து மீள்விக்கப்பட்டது