பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகுத்தறிவு.

களில், இந்தக் கொடிய காட்சிகளே யெல்லாம் நானே நுகர்ந்து, துன் புறுவதுபோல் எனக்குத் தோன்று கிறது. சில நேரங்களில், கான் காடு கடத்தப்பட்டு, அங்காட்டின் கடற் கரை யோரத்தில் கின்றுகொண்டு, அழுதகண்களோடு சொந்தகாட்டை

யும் கண்டுகொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது; சில சமயங்களில்

என்னுடைய கைகளிலிருந்து நகங் கள் பிய்த்தெடுக்கப்பட, குருதி ஒழு கும் அந்த கைக்கண்கள் வழியாக அவசர அவசரமாக ஊசிகளை அழு

த்துவ கபோல் தோன்றுகிறது; சில

நேரங்களில், என்னுடைய கால்களே இரும்பு மிதியடிகளுக்குள்ளே போட் டுக் கசக்கிப் பிழிவதுபோல் தோன் ஆறுகிறது; சில நேரங்களில், மதகம் பிக்கையற்ற குற்றத்திற்காக இருட்

டறையில் தள்ளப்பட்டு, சங்கிலி யால் பிணேக்கப்பட்டுக் கிடக்க,

வெளியே திறந்துவிடுவதற்கென்று வருவோரின் காலடி ஓசையை, அவிந்துகொண்டே இருக்கும் காது கிளால் கேட்பதுபோல் தோன்றுகி றது; சில நேரங்களில், கரன் கொலைக்களமேடையில் கி ன் று கொண்டிருக்க, என்மீது விழவரும் கொலை வாளின் பளபளப்பைப் பார்ப்பதுபோல் தோன்றுகிறது; சில நோங்களில் நான் சித்ரவதைப் பெட்டிக்குள்ளே கிடக்க, வஞ்சக நெஞ்சம் படைத்த குருமார்கள், குனிந்து கின்றுகொண்டு என்ன எட்டிப் பார்ப்பதுபோல் தோன்று கிறது; சில நேரங்களில், நான் என் னுடைய வீட்டிலிருந்தும், என் துடைய மனைவிமக்களிடமிருந்தும் பிரிக்கப்பட்டு, சங்கிலியால் பிணிக் கப்பட்டு, ஊர்ப் பொதுமன்றத்திற்கு

இழுத்துச் செல்லப்படுவதுபோல்

தோன்றுகிறது; சில் கேசங்களில்

ஈமவிறகுகள் என் மீது அடுக்கிவைக்

கப்பட்டு, அவற்றிலிருந்து மேலெழுப்

பப்படும் தீச்சுடர் கைகளே

யெல்லாம் பற்றிக்கொள்ள, கான், கண் இருண்டு குருடாய்ப் போய்விே

வதுபோல் தோன்றுகிறது; சில

நேரங்களில், என்னே எதிர்த்தவர்

களின் கரங்கள், என்னுடைய சாம்

பலே காற்றிசைக் காற்குேடும்கலக்கு

மாறு வீசிறிைவதுபோல் தோன்.அ

கிறது. நான் அப்படி உணரும்போ

தெல்லாம், நானே சூளுரைத்துக்

கொள்கிறேன்-என் வாழ்நாளில்

ஆடவர்-பெண்டிர் - குழந்தைகள் ஆகியோரின் உரிமைகளைக் காப் பாற்றுவதற்கு என்ல்ை எவ்வளவு

தொண்டுபுரிய முடியுமோ அவ்வளவு

தொண்டு புரிவேன்' என்று!

என்

காம் வேண்டுவதெல்லாம் நீதிகாணயம்-அருள்-அறிவு வளர்ச்சி! தான் விரும்புகிற ஒவ்வொரு உரிமை

யையும், மற்ற ஒவ்வொரு மனித

னுக்கும் வழங்க மறுக்கிறவன் இவ் வுலகில் யாரேனும் இருப்பாளுகில், அவன் காம் இப்பொழுது இருக்கிற நிலையைக் காட்டிலும் எவ்வளவோ அப்பாற்பட்டுக் காணப்படும் காட்டு மிராண்டியோடு சேர்த்துக் கணக் கிடப்படவேண்டியவன் என்பதே என் கருத்து. நாம் வேண்டுவது காணயம்! தான் பெறும் அறிவுச் சுதந்திரத்தைப் பிறகுெருவனுக்கு வழங்க மறுப்பவன் நாணயமற்ற வன்-சுயகலங்கொண்டவன்- காட்சி மிராண்டி!

574 வேண்டுவது அறிவு காணயமான முறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/32&oldid=691324" இலிருந்து மீள்விக்கப்பட்டது