பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

அந்தச் சிந்தனக்கேற்றபடி பொறுப் புள்ளவகை நடந்துகொள்ளும் ஒரு வனேத் தனக்கு அடங்கி தன் விருப் பப்படி கடக்கவேண்டும் என்று கோருபவன், அறிவின் அழகிய தன்மையை அழிப்பவன்-இயற்கை கிகழ்ச்சிக்கு மாருக நடந்துகொள் ளும் வஞ்சக அறிவு படைத்தவன்! காம், வேண்டுவது அறிவு வளர்ச் இயே

சிறிது நேரத்திற்கு முன்பு மனித முயற்சியால் செய்யப்பட்ட பொருள் கள் எல்லாவற்றினுடையவும் மாதிரி களே நான் கண்டேன். நீரின்மேல் மிதக்கும் பலவகைக் கப்பல்களின் மாதிரிகளே யெல்லாம் கண்டேன். காட்டுமிராண்டிக் காலத்தில் உடை யணியாத மனிதன் எறிச்சென்ற கப்பலாகிய உள்குடைந்து செய்யப் பட்ட மரப்படகிலிருந்து, நூற்றுக் கணக்கான ரேங்கிகளே ஏற்றிக்செல் லும் சண்டைக் கப்பல் வரையில், எல்லாவற்றினுடையவுமான மாதிரி களையும் நான் கண்டேன். நமது முன்னேர்களில் ஒருவனை உடை பற்ற காட்டிமிராண்டி, இரண்டு.அங்

குல நீளமுள்ள பற்களையும், சிறி.

தளவான மூளையையும் வைத்துக் கொண்டு ஒட்டிச் சென்ற மரப் படகையும் கண்டேன்; கியூயார்க் துறைமுகத்தில் கிளம்பி, மூவாயிரம் மைல்களுக்கு அப்பாலும் மூச்சு விடாமல் செல்லும் ரோவிக் கப்பல்ே யும் கண்டேன்.

கான் மனிதனுல் செய்யப்பட்ட ஆயுத வகைகளையுங்கட அதே சம்

து மனிதன் குகையிலே நிலத்திலே தவழ்ந்து,

தில்கண்டேன்.க்ாட்டுமிராண்டிக்

பகுத்தறிவு.

பாம்பைக் கொன்றுகின்ற 5ாட்க ளில், அவன் கையிலேந்தியிருந்தகம் கருவியிலிருந்து, மனிதன் அவ்வக் காலங்களில் ஏந்தியிருந்த ஆயுதங் கள் எல்லாவற்றையும் கண்டேன். கற்கருவியைக் கண்டேன்: 'பூமெ. ராக்" கருவியைக் கண்டேன்; வாளே க்கண்டேன்; வில்லைக் கண்டேன்; பெருந்துளேயையுடைய கைத் துப் பாக்கியைக் கண்டேன். பெருக் துப் பாக்கியைக் கண்டேன்; அதில் வகைவகையானவற்றை யெல்லாம் கண்டேன்; கிாப் கண்டுபிடித்த ாே ங்கியைக்கண்டேன்; இரண்டாயிரம் பவுண்டு எடையுள்ள, குண்டினே வீசி எறியும் பதினெட்டு அங்குல அகல வாயையுடைய பெரிய பீரங் கியைக் கண்டேன். கற்கருவியிலி ருந்து கனமான பீரங்கி வரையில் கண்டேன்!

மனிதன் அணிந்துவந்த கவசங்களேயெல்லாம்கடடக் கண் டேன். தன்னுடைய காட்டைக் காப் பதற்காகப் போர்க்களஞ் சென்ற நமது முன்னுேனை போர்வீரன், தனதுமார்பில் அணிந்திருந்த ஆமை ஒட்டுக் கவசத்தைக் கண்டேன், இடைக்காலத்து மனிதல்ை தலையிலி ருந்து மார்பு வரையில் அணியப் பட்டு, எதிரியின் வாளிலுைம் ஈட்டி யிலுைம் துளேக்கப்பட்டு, முட்க ளோடு கூடியதாய் இருந்த முள்ளம் பன்றியின் கோலால்ாகிய கவ சத்தையும் கண்டேன்; இப்பொழுது அணியப்பட்டுவரும் எஃகினலான கவசத்தையும் கண்டேன்.

கான்,

டைய இசைக் கருவிகளின் வகை கள் பலவற்றையுங்கட்டிக் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/33&oldid=691325" இலிருந்து மீள்விக்கப்பட்டது