பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

டேன்; பக்குவப்படுத்தாத தோலா லாகியதப்பட்டையிலிருந்து,நம்மைச் சூழ்ந்து வீசும் காற்றில் மெல்லிய இசையை மிதந்து வரச்செய்யும் இற்றைக்கால இசைக் கருவிகள் வரையில் எல்லா வகைகளையுக் கண்டேன்.

கான், மக்கள் முயற்சியால் உரு வான ஒவியங்கள் வில்லாவற்றையுங்

கூடக் கண்டேன். மஞ்சள் கிற மண்ணேக்கொண்டு தீட்டப்பட்ட காடுமுரடான ஓவியத்திலிருந்து,

உலகக் கண்காட்சிசாலைகளே அழகு படுத்திக்கொண்டிருக்கும், உயர்தர ஒவியங்கள் வரையில் பலவற்றை புங் கண்டேன்.

கான் நமது முன்னேர்களால் செய்யப்பட்ட பலவகைச் சிற்பங் களேயும் கண்டேன்; நான்கு கால் களையும், ஆறு கைகளையும், பல மூக்குகளையும், இரண்டு மூன்று வரிசைக் காதுகளையும், மிகச் சிறி தான மூளையற்ற ஒரு தலையையும் கொண்ட கடவுளிலிருந்து, பளிங்கி இல் ஆன கவர்ச்சிமிக்க இற்றை காலச் சிற்பம் வாையில் பலப்பல கண்டேன்.

கான் அவர்களின் புத்தகங்கள் பலவற்றைக் கண்டேன்; விலங்குகளின் கோலில் எழுதப்பட்ட புத்தங்கள்.ஆடுகளின் தோள்பட்டை எலும்புகளில் எழுதப்பட்ட புத்தகங் கள்-இலைகளில் எழுதப்பட்ட புத் தகங்கள்-மரப்பட்டைகளில் எழு

தப்பட்ட புத்தகங்கள்-இன்று நமது நூல் கிலேயங்களைக் கவின்பெறச்

செய்துகொண்டிருக்கும் அழகிய புத் தகங்கள் ஆகிய எல்லாவற்றையுங் கிண்டேன். கான் நூல் கிலேயங்

காட்டு.

3}

களைப்பற்றிக் குறிப்பிடும்போது எனக்குப் பிளாட்டோவின் கூற்று கினேவுக்கு வருகிறது; நூல் கில்ே யம் ஒன்றைக் கொண்டிருக்கும் வீடு, உயிரோடு கிலவும் வீடாகும்."

கான் அவர்களின் பல்வேறு

வகை உழவுக் கருவிகளையும் கண்

டேன்; எருகின் கொம்பைக் காசி முரடான கழியோடு, வைக்கோல் பிரியால் கட்டிச் செய்யப்பட்ட கலப்பையிலிருந்து, நிலத்தின் எல் லாத் தன்மைகளையும் அறிந்து கொண்டு உழுவதற்கேற்றி வகையில் அமைந்த இற்றைக்ககால உயர்தர உழவுக் கருவிகள் வரை பலவற்தை யும் கண்டேன்.

இப்படிப்பட்ட பொருள்களேயெல் லாம் பார்க்கும்போது, மனிதன் தன்னுடைய அறிவையும் உழைப்பை யும் ஒன்று சேர்த்ததன் மூலம்தான் முன்னேறிஞன்-இயற்கை ஆற்றல் களோடு பங்குகொண்டதன் மூலம் தான் முன்னேறினன் - சூழ்நிலை களேத் தனக்கு கலம்பயக்கும் முறை யில் மாற்றிக்கொள்ளக் கற்றுக்

கொண்டதன்மூலம்தான் முன்னேறி

ன்ை.அச்சத்தளையினின்றும் த்ன்ன்

விடுவித்துக்கொண்டதன் மூலம்தான்

முன்னேறினன்-கடவுளின் கம்பிக் கையை இழந்த காரணத்தால்தான் முன்னேறினன். என்ற முடிவுக்கு கான் வரவேண்டியவஞனேன்.

(தொடருக்)

தன்னடக்கம். தன்னைத் தானே அடக்கிய ளச் சக்தியற்றவன், ஆ. ரத்ே கெட்ட பழக்கங்களையுை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/34&oldid=691326" இலிருந்து மீள்விக்கப்பட்டது