பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிசைப் பாடல்.

~

இசையரங்ககுளில் பாடுவதற் கேற்ப பல்லவி, அனுபல்லவி, கர ணங்களோடு ஆக்கப்பட்டுள்ளன.

இாக, காளக்குறிப்புகளும் உள் ளன. பாட்டின் கருத்துக்கள் மிக

உயர்ந்தவை. பயனுள்ளவை. தமிழ் இசை வேண்டும், தமிழ் இசையிலும் அறிவு ம ைக்கவேண்டும் என்பவர் களுக்கு இக்துரல் அரிய துனேயா

கும். நாடெங்கும் பவவேண்டும் இப்பாடல்கள். பா டி ப் பயன்

விளக்கவேண்டும் இசைப் புலவர் -- 器 +

கன்,

விலை 0-6-0 ஆசிரியர் : புதுவைச் சிவம். வெளியிட்டோர் : ஞாயிறு நூற்பதிப்பகம், பசண்டிச்சேசி.

தமிழர் திருநாள்.

பொங்கல் திருகாள் பற்றிய ஒர் ஆராய்ச்சி நூல். .ெ ப ங் கல் விழ்ாவை, மேல் நாடுகளிலே நடக் கும் (E81/At 0FAAR/Es) அறு வடை விழாவோடு ஒப்பிடுகிருள் ஆசி ரியர். ஏற்கக் ககுந்த புதிய கருத்து, உழைப்பை மதிக்காத வஞ்சக வாழ் வினர்க்கு ஒர் அறைகூவல் புத்த கம் சிறிதெனினும் விஷயம் பெரிது. தமிழர்கள் படித்துணரவேண்டும்.

விலை 0-2-0 ஆசிரியர் : தி. ரா. தர்மராசன்

வெளியிட்டோர் :

அறிவாலயம், ஆஜாலி சிதம்பரமுதவி தெரு, பென்களுர்,

மலர் வந்தது. இசைகள், கதைகள் பல உள்ளன.

இதய கீதம்.

புலிநிகர் மாந்தர்-மொழிவாரிப் பிரிவின-புது அரசயல்-பிரிவினே கீதம்-என்னும் நான்கு ஆராய்ச் சிக் கட்டுரைகளின் தொகுப்புநூல். காட்டுக்குத் தேவையான புதுமைக் கருத்துக்களின் புதையல், படித்த வாய் இனிக்கும் பாங்கான தமிழ் கடை, அழகான பதிப்பு.

ஆசிரியர்: இராம. அரங்கண்ணல்

விலை 0-12-0

அவர்கள் சந்திப்பு. அணிமையில் வடகாட்டினின்றும் வந்த இந்தி கல்லெண்ன துர்துக் குழுவினர், அறிஞர் அண்ணுவைச் சக்தித்துப் பேசிய உரையாடலின் புத்தகப் பதிப்பு. காட்டுப் பிரிவினே பற்றிய கல்லதோர் விளக்கம், திரா விட நாட்டின் இலட்சியத்தை வட வர் அறியச் செய்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு. இதனே நூல்ாக்கியது மிக கல்ல முயற்சி.

NA 0–3–0 தொகுத்தவர்: இராம. அரங்கண்ணம். இரண்டையும் வெளியிட்டோர் : திராவிடப் பண்ணே, தெப்பக்குளம், திருச்சி.

முன்னேற்றம்,

கி. மு. கழகச் சார்பில், சிலோ னில் அறிவுப் பணிபுரியத் தோன்றி புள்ள திங்கள் இதழின் பொங்கல் எழுச்சிதரும் கட்

முயற்சி வெல்க!

விலை சதம் 29 ஆசிசியர் : மா. இளஞ்சேரன் முன்னேற்றம், கபால் பெட்டி 1049. கொழும்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/35&oldid=691327" இலிருந்து மீள்விக்கப்பட்டது