பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தடை மருத்துவச் சாலைகள் நிறுவுக.

நம் நாட்டில் அறிவுப் பெருக்கம், கொழிற் பெருக்கம், உணவுப் பெருக்கம், வாழ்க்கை வசதிப் பெருக்கம் போன் றவை இல்லாவிடினும், குழந்தை உற்பத்திப் பெருக்கம் மட் டும் குறையில்லாப் பெருஞ் செல்வமாகிவிட்டது!

பொருளாதார வசதியில்லாமல், வாழ்வின்தரத்தை மட் டும் உயர்த்திக்கொண்டு வறுமைக்குப் பலியாகும் மக்கள், அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, வள்ர்க்க வகை யின்றி நெஞ்சம் குமைகின்றனர். மக்கட் பெருக்கம் ஒரு நாட்டிற்குப் பெரும் பலம்தான்; அது குறையற்ற நாட்டுக்கு. ஏழ்மை, பிணி, அறியாமை மலிந்தது நம் நாடு. மக்கட் ப்ெருக்கம், நமது துன்பத்தைப் பெருக்குவதாகும்.

தற்போதைய கிலேயில், கருத்தடையே இதற்குக் கழு வாய். கருத்தடை கர்ம விரோதம், சாஸ்திர விரோகம், ஒழுக்கக்கேடு என்று சொல்லுவோருண்டு. குழந்தை பிறப்பது கடவுள் செயல், அதைத் தடுக்க மனிதனுக்கு உரிமையேது என்பார்கள். ஒரு மனைவிக்கு 17 குழங்கை கள் என்பது ஜாதகப் பலன்; நான்கு குழந்கைகளோடு கருத்தடை மேற்கொண்டுவிட்டால், சேர்திட்ம் பொய்க்குமா? விதியை மாற்ற்முடியுமா? இயற்கைக்கு விரோதமல்லவா? என்றெல்லாம் வாதிப்பர்.

வறுமை வாட்டுகிறது. இருக்கும் குழந்தைகளுக்கே ஒரு வேளைக்கு உணவில்லாதபோது, இன்னென்று ஆயிற் றில். ஆண்டவனுக் குக் கண்ணில்லையே!' என்கிருள் ஒருத்தி. இங்கப் பாழும் வயிறுகரைய, எத்தனை மருந்துகள் தின்றேன். உடம்பு கெட்டதேயொழிய பீடை ஒழியவில் லேயே!” என்று ஏங்கித் துடிக்கிருள் மற்ருெரு பெண். இது காட்டின் இன்றைய சோகக் காட்சி. குழுவாய் தேை வெறும் பேச்சும், வாகமும் வந்த பிணியைத் தீர்

வன்று. கோயறிந்து நோய்க்கேற்ற மருந்து கெ 弼夺 சாத்திரமோ, கடவுளோ,விதியோ கடுக்குமா 93ు ஒகக்கித் தள்ளிவிட்டுக் கடமையைச் ண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/42&oldid=691333" இலிருந்து மீள்விக்கப்பட்டது