பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

噪 பகுத்தறிவு.

அதுவே பகுத்தறிவுள்ள மனிதனின் தன்மையும், கடமை யும் ஆகும்.

கருக்கடை பாபம் என்ற கருத்துக்கொண்ட பெரியார் காந்திய்ாரும், அதிகமான குழந்தைகள் பெறக்கூடாது. அகற்கு கர்ப்ப ஆட்சி முறைக்ளேக் கையாளுவது ಖಾD பயப்பன. பெண்கள் கங்கள் கணவன்மாரைப் பிரிந்தும், அண்டவிடாமலும் வாழவேண்டும்” என்ருர் 'இங்க ஆண்டி விடா ை முடியா க ெயல். குடும்ப வாழ்வையே குலைப்பது' என்று அக்க நாளிலேயே கூறினர், கோழியர் மார்கரெட் சாங்கர் அம்மையார். காந்தியாரின் கருத்தடை வழி, செய லளவில் சற்றும் பயனளிக்காது. 'காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்ட்றியவேண்டும்' இதுவே பகுத்தறிவுக்குப் பொருங்கிய வழியாகும். காட்டின் அரசியல், சமுதாய அமைப்புகளே மாற்றி, வாழ்க்கைச் சாதனங்களைப் பெருக்கி, பொருளாதார சமத்துவம் ஏற் படுத்திவிட்டால் இக்கக் கதவும் தேவையில்லைதான் அது வரைக்கும் துன்பச் சுழலில் மக்கள் கவிக்கவேண்டுமென் பது கியாயமன்று.

கருக்கடைபற்றி, சென்னை சட்ட சபையில் பேச்சு நிகழ்ந்துள்ளது. குடிமதிப்புப் புள்ளிவிவரம் வெளியான பிறகு இதைப்பற்றி அரசாங்கம் ஆலோசிக்குமாம். மக்கள் மனப்போக்கு, கருத்தடைக்குப் பாதகமாக இருக்குமோ என்று ஐயப்படவேண்டியதில்லை. ஆண்களைக் காட்டிலும், பெண்கள் கருத்தடையை அதிகம் விரும்புகின்றனர். கார ணம்; குடும்ப வாழ்க்கையில் அதிகமாக பாதிக்கப்படுகிறவர் கள் அவர்கள்தாம் இன்றைய நிலையில் கருத்கடை வேண் டாம், அது தார்மீக ஒழுக்கத்திற்குப் பங்கம், இயற்கை கறிக்கு முரண்' என்று சொல்லுபவர்கள், நாட்டின் உண்மை கிலையை உணராதவர்களே ஆவர்.

  • கருக்கடை ஒரு கட்டாய முறையன்று. 'இனிக் குழந்தைகளைப் பெற்றுல், கேகம் அழியும், குடும்பம் தாங் காது’ என்று கலங்குபவர்க்கே உதவி தேவை, மாவட் டத்திற்கொரு கருத்கடை மருத்துவச்சாலை நிறுவவேண் டும். சாதாரண குடும்பத்துப் பெண்கள், எளிய முறையில் கருக்கடை செய்துகொள்ளும் வகையில், மருத்துவ உதவி யளிக்க ஏற்பாடு செய்தல்வேண்டும். அரசாங்கம் ஆலோ சனேயளவில் கின்றுவிடாமல், இதனை ஏற்ற வன்கயில் விாைந்து செய்யுமாக. eeee
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/43&oldid=691334" இலிருந்து மீள்விக்கப்பட்டது