பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ੋਂ 劉 முடயபுழு 3 / سیر ۓ

திரு.

சமஸ்கிருதம்-கட்டாயம் :

அண்மையில், புதுடில்லியில் கடை பெற்ற இந்திய மறுமலர்ச்சி மாநாட் டில், சமஸ்கிருதத்தை செகண்டரி பாடசாலைகளில் கட்டாயப் பாடமாக் குமாறு, எல்லா மாகாண அரசாங் கத்தினரையும் கேட்டுக்கொண்டி ருக்கின்றனர். இந்தியப் பாராளு மன்றத்தின் துணைத்தலைவர், தோழர் அனந்தசயனம் ஐயங்கார் தலேமை யில் இது கடந்துள்ளது.

வடமொழியிடம் மைக்குப் பகைமை யில்லே. ஆனல் வடமொழியிலுள்ள காவியக்கள், இலக்கியங்கள், வேத வேதாந்தங்கள் அத்தனையும் தற்கால மனித வாழ்வுக்குத் தேவையற்றவை. சமஸ்கிருத கலாச்சாரம்” சாதி கள் பிரித்து, இலத்தவனை வலுத்த வன் சுரண்டுதற்கு வழி வகுப்பதல் லாமல், கால முன்னேற்றத்திற்குச் சற்றும் பொருந்துவதன்று.

இத்தகைய தேவையற்ற கலாசா ாத்தை வளர்த்து வளப்படுத்த, பேசத்தகு தியற்றசெத்தமொழியைப் பிள்ளைகள் தலையில் கட்டாயமாகத் திணிக்க முயல்வது பெருந்தவறு. வேத ரிஷிகள் காலத்தைப் புதுப் பிப்பது மறுமலர்ச்சி யென்று ஐயங் கார்கள் கினைக்கலாம், பொதுமக் கள் ஒப்பவேண்டுமே!

புரட்சிக் கவிஞர் மணிவிழா,

கற்பனையையும், பகுத்தறிவை

யும் ஒன்றுசேர்த்து; இன்பத்தை யும், உண்மையையும் காட்டுவது

கவிதை” என்கிருர் அறிஞர் சாமு. வேல் ஜான்சன்.

'கவிதை; எது உண்மை என் ப ைத க் காட்டுவதோடல்லாமல், உண்மையை உண்மையென்று மெய்ப்பிக்கவேண்டும்' எ ன் கி ரு ரி அறிஞர் டி. எஸ். எலியட்.

உயர்ந்த குறிக்கோளுடன் கவிதை கள் செய்து தமிழகத்திற்களித்தவர். இவ்விருபதாம் நூற்ருண்டில்-பாரதி தாசன் ஒருவர்தான்! பாரதியாக் பாராட்டுக்குரியவர் எனினும், இன வெறியின் பாற்பட்ட மடமைக் கருத் துக்கள், அவரது பாடல்கள் பல வற்றை மாசுபடுத்திவிட்டன. பகுத் தறிவையும், உண்மையையும் மதிக் கும் இறுதி மனிதன் உள்ளவரை, பாரதிதாசன் கவிப் பெருமை மக் காது, மறையாது!

கவிஞருக்கு, சென்ற 1946 ஜூலை 28.ல் சென் இனயில் பெ ரு கி தி: யளித்து, பொன்னுடை போர்த்து விழாக் கொண்டாடினர். தமிழ்க் கவிஞர் எவர்க்கும் கிட்டாத அளவுக் குப் பெருக்கொகை, பெருக் கூட் உம், பெருககிப்பு கிட்டின. எல்லா கட்சியினரும் பாராட்டினர்.

ஏப்ரல் 29-ல், திருச்சியில் கவிஞ ரின் 60ம் ஆண்டு நிறைவுவிழாமணிவிழா -நடைபெறவிருக்கிறது. தனிப்பட்ட குறைகளைப் பொருட் படுத்தவேண்டியதில்லை. கவிஞர் நாட்டுக்களித்த கவிதைச் செல்வம் மிகப் பெரிது, ஈடு இணேயற்றது. அதனைப் பாராட்டுவதும், அவரைப் போற்றுவதும் நமது கடமை. கவி. ஞர் மணிவிழா எல்லா வகையிலும் சிறக்கப் பகுத்தறி .. ரவு காட்டவேண்டுகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/44&oldid=691335" இலிருந்து மீள்விக்கப்பட்டது