பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

碧

எதிர்க்கிருர்களாம்!

அறியாமையும், அடிமை புணர் வும் மண்டிக்கிடந்த தமிழகத்தை விழிப்புறச் செய்தவர்கள் சுயமரி யாதை-பகுத்தறிவு-திராவிட இயக் கத்தவர் என்பது நாடறிந்தவுண்மை, தர்ப்பையும், பஞ்சாங்கமும், சாத்தி சமும், புராணமும் மக்களே எய்த்து வந்த காலம் மலேயேறிவிட்டது. கான் மனிதன், வாழப் பிறந்தவன், மனிதனுக்குரிய எல்லா உரிமையும் எனக்கும் வேண்டும்' என்று ஒவ் வொருவனும் கேட்கத் தொடங்கி விட்டான். பழைமையைக் காட்டிப் பிழைப்போர் பதறுகின்றனர். மக் களின் மடமையின்மேல் தமது சுக போக வாழ் ைவ யமைத்துக் கொண்டவர் அஞ் சு கி ன் ன ! ஆகவே இவர்களே எதிர்க்கப்போகி ஆர்களாம் சில சுயநலமிகள்.

தோழர். இன்ன அண்ணுமலேயும், சிலம்புவித்தை சிவஞானமும், திரா விட இயக்க எதிர்ப்பு மாகாடு சென் னேயில் கடத்தப் போகிருர்களாம். இவர்களுக்கு கிச்சயம் பூசுரர்களின் புன்னகைப் பரிசு கிடைக்கும். பா சிாய ஜீவிகளின் பாgாட்டு கிடைக் கும். காங்கிரஸ் மேலிடத்து மேசை யினின்றும் சில எலும்புத் துண்டு களும் விழலாம். ஆல்ை தாமிருக்கும் இழிந்த கிலேயை எண்ணிக் குமுறிக் கொண்டிருக்கும் ஏழைப் பொது மக்களின் வெறுப்புபற்றிச் சிந்திக்க வில்லை இந்தச் 'சின்ன"துகள், எழுச்சியுற்ற தமிழகத்தை இனி ஏமாற்றமுடியாது என்ற பாடத்தை, விரைவில் இந்த விபீஷணர்கள் கற் துக்கொள்வார்கள். காக்கிரசிடம் மக்கள் கொண்டுள்ள வெறுப்பை, இந்த எதிர்ப்புக்களால் விருப்பாக்கி கி.முடியாது.

பகுத்தறிவு:

சனுதனச் சவுண்டிகள்!

ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து வாழ்வதே சிறந்த இல்லறம் என்பர் தமிழறிஞர்கள். தசரதனேப்போல், ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வதோ, திரெளபதையைப் போல் ஒரு பெண் பல ஆண்களே மணந்துகொள்வதோ அசம்பாவி கம். ஆனல் அதுதான் தர்மமாம்! தற்போது இந்தியப் பாராளு மன் நத்தில் இருக்கும் இந்து சட்டத் தொகுப்பு டிசோதாவில் பலதாச மணம் மறுக்கப்பட்டுள்ளது. சட்டக் தொகுப்பு ஒப்பமுடிந்த பெரிய சீர் திருத்தமன்று; எனினும் ஓரளவுக் கேனும் மாறுதலுக்கு வழிகோலுவ கால் நாம் வரவேற்கிருேம்.

சுவாமி சத்யானந்த சரசுவதி என்பவர், பத்திரிகையில் விளம்பரம் செய்து மசோதாவை எதிர்த்து, தர் மத்தைக் காக்கப் படைதிரட்டுகிரு.ரி.

காட்டு கிலேயறியாத பழைமைப் காசிச வெறியர்களின் மதம் பேச்சு தர்மம் போச்சு" என்ற ஒலங்களுக்கு அரசாங்கம் செவி கொடுத்தால், முன்னேற்றத்திற்குரிய எந்தச் சிறிய காரியத்தையும் சாதித் தல் முடியாது. அ | ச | ங் க ம் கடமையைச் செய்தல்வேண்டும்.

'கால மாறுதலுக்கேற்ப எந்தச் சமூகம் மாறிக்கொள்ளவில்லையோ, அந்தச் சமூகம் 5ாளடைவில் கசித்து விடும்” என்கிருர் தோழர், ஜவகரி லால் கேரு. சனதனச் சவுண்டிகள் இதைச் சற்று சிந்திக்கவேண்டும். இவர்களைப் பாதுகாக்க 'தடித் தனம்" செய்யும் ஆர். எஸ். எஸ். கும்பலும், இந்துமகாசபையினரும் அவசியம் சித்திக்கவேண்டும். **

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/45&oldid=691336" இலிருந்து மீள்விக்கப்பட்டது