பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ம னி த சு ே

யே ச் ைச. *

(அறிஞர். பெட்ரசண்ட் ரஃசல்.)

eeeSeeeeeeeeeeeeeeeeeeeeS eMMeeMBB eeeeeMee BBBBee eee eeee

(பேரறிஞர் பேட்ராண்ட் ரஃசல் 1950-ம் ஆண் டின் நோபல் பரிசு :ேத் த:ைர். த . . லம் இருக் கும் பகுத்தறிவு : திகளிலே கலே ந்த .

இ ைஎழுதியுள் டித்த கங்களும் , கட்டுரை களும் மலப்பல." போல்ஷ்ளிகத்தின் சொல்லும்

.*

சே . லும்." "சமுதாயத்தைத் திருத்திய மைக்கும் கேசன் கைகள்,” “உடல் பிரித்த உயிர்பற்றிய

பிரச்சினேகன்," த் தி ர த் .ெ த ல் அபி விருத்தியால்ான நாகரிகத்தின் எதிர்காலர், ’’ * 1814-1 24 நூற்ருண் டில் விடுதலேயும் ஆக்க வேலேயும்," "உலக அமைதிக்கு வழி எது?" "உடல்நீத்த உயிர் பற்றிய மேனுட்டு வரலாறு,” "ஆள்வோரும் தனிப்பட்ட மனிதனும்" இவை

கன்,

இவர்

எழுதியவற்றுள் குறிப்பிடத் தக்க

சில ஆால்கள்.:

(மொழி பெயர்ப்பு: ஆர். சந்திரன் B.A., I.T.)

உலக அமைதி ஒழிந்துவிட்டது. எங்கும் கெருக்கடியான சூழ்நிலை, சில கேள்விகள் எழும்புகின்றன. நாம் கொடுக்கும். விடைகளின்மூலம் தான் காம் இந் நெருக்கடிகளே சமா ளிக்கமுடியும், அல்லது முடியாது என்று முடிவுகட்டலாம். கேள்விக ளாவன: மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? எதைச். சாதிக்க மனிதன் வாழ்கின்றன்? எதற்காக மனிதன் உயிர் விடவும் தயாராக

மற்ருெரு உயிரை வாங்கவும் தயாராக இருக்க வேண்டியதின் இன்றியமையாமை என்ன? பிறரையோ, பிற நாடுக ளேயோ, அடக்கி ஆளவேண்டுமென் பதுமாத்தியமல்ல தற்கால உலகின்

வேண்டும்?

மனிதன்

போக்கு மக்கள் கூட்டத்தை மலேக் கச்செய்யும் இரு பெரும் பாதைகள் பிரிந்துவிட்டன. இவ்விரண்டில் எப் பாதை ஏற்றதென்பதைத் தீர்மானிப் பதே த ற் க | ல அறிவாளிகள்

ఛ్ ....శ.136

பாதை இரண்டு. இ ய க் க ம் இரண்டு. இவ்விரு பெரும் இயக்கங் கள், உலகமக்களேத்தன் தன் பாதை யில் இழுத்துச் செல்ல முயன்று கொண்டிருக்கின்றன. மேடுைகளில் தனிப்பட்ட மனிதனுக்கு இருந்து வந்த, இருந்துவருகிற சுயேச்சையா லேயே சில பேரறிஞர்கள் தோன் ஆறும் பெருமை ஏற்பட்டது. பெரிய சமுதாயம் என்ருல் பொருளென்ன களிப்புடனும், எதேச்சையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/48&oldid=691339" இலிருந்து மீள்விக்கப்பட்டது