பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

憩

தங்களுக்குச் சரி என்று பட்டதைச் செய்து காரியங்களேச் சாதிக்கும் உரிமையும், ஆர்வமும் நிறைந்த மக் களேயுடைய நாடு, அல்லது சமுதா யம் என்பதுதான் அதன் பொருள். *ஈ அடிச்சாங் காப்பி' என்பது போல, எல்லா மக்களும் ஒரே மாதி ரியான கொள்கைகளைக் கையாள வேண்டுமென்று மேடுைகள் விரும்ப வில்லை. ஒரு இசை அரங்கத்தைப் பாருங்கள். அதில் யார் யார் பங் கெடுத்துக்கொள்கிருக்கள்? பாடகன் இருக்கிருன், குழல் இருக்கிறது, யாழ் இருக்கிறது, மத்தளக்காரன் இருக்கிருன், தாளக்காரன் இருக்கி முன். இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான ஒலிகளே இசைத்தாலும், ஒத்துழைப்பின் மூலம் அவனேவரும் கேட்போரை மகிழ்விக்கும்படியான ஓர் பெரும் இன்னிசையை எழுப்புகின்றன ான்ருே! ஒரு சமுதாயமும் இதே போன்ற ஒத்துழைப்பின் மூலம் பெரும் பெரும் பொதுக் காரியக் களைச் சாதிக்கலாம்.

எத்தொழிலும் கேவலமில்ல.

எவன் எத்தொழில் செய்தாலும் அவனுக்கு அதில் தனிப்பெருமை இருக்கவேண்டும். அவனவன் விரும் பியவாறே செய்ய அவனவனுக்கு உரிமை இருக்கல்வேண்டும். அவன் செய லால் பிறருக்குத்தீங்கொன்றும் இல்லையெனில், அவனுக்குப்பிறரால் யாதொரு இங்கும் நோக்கட்டாது. மக்களின் எழ்மையும், துயரமும் குறையவேண்டும் அறிவுவேண்டும், அறிவு வளர உரிமைவேண்டும், அப் பொழுதன்ருே சமூகம் அழகுபடும். காங்கம் என்பது மக்கள்

பகுத்தறிவு:

நன்மைக்காக, முன் னேற்றத்திற் காக ஏற்படுத்தப்பட்ட ஒரு எம்பாடே பன்றி, அரசாங்கத்தைக்கண்டு மக் கள் கடுநடுங்கவேண்டியதில்லை. அர சாங்கம்பற்றி மேனுட்டாரின் கருத்து இதுதான். பொதுவுடைமை நாடுகள் கூறுவதென்ன?

தனிப்பட்ட மனித வாழ்க்கையின் கோக்கம்பற்றி ரஷ்ய காட்டு அா சாங்கம் வேறுவிதமாக கினேக்கின் றது. தனிப்பட்ட மனிதனுக்கு எதேச்சையான வாழ்க்கையும், தனிப்பட்ட உரிமையும் அவசிய மில்லையென்றும், அவனே அரசாங் கம் ஒரு உபகருவியாக உபயோகித் துக்கொள்ளலாமென்றும் கூறுகி றது. அரசாங்கத்தின் கலன் பெரிதே யன்றி, தனிப்பட்ட மனிதன் கலம் பற்றிக் கவலே பில்லே. இதுதான் கார்ல் மார்க்ஸ், ஹெஜல் ஆகிய இரு பொதுவுடைமைப் பேரறிஞர்களின் கருத்து. இக் கருத்தை கிருஸ்து மத மும் ஏற்றுக்கொள்வதில்லை, மேட்ை டுப் பகுத்தறிவாளர்களும் ஏற்றுக் கொள்வதில்லை.

பொதுவுடைமை ரஷ்யாவில் தனிப்

பட்ட மனிதனுக்கு தனிப்பட்ட உரிமையாவது, தனிப்பட்டபெருமை யாவது கிடையாது. எல்லாப் பெருமையும், எல்லா உரிமையும்

பொதுவுடைமை அரசாங்கத்திற்கே சொந்தம். மேடுைகளில் மக்கள் கடவுளுக்குத் தல்ை வணங்குவது போல், ரஷ்யாவில் பொதுவுடைமை அரசாங்கத்திற்கு மக்கள் கலேவணங் கித் தொண்டு செய்தல்வேண்டும். அங்கு எவனும், தன் ஆருயிர் கண் பன் என்று கினேக்கக்கூடியவனி பத்தில்கூடி தன் உள்ளக் கருத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/49&oldid=691340" இலிருந்து மீள்விக்கப்பட்டது